வி. வி. கிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
 
வி.வி .கிரி என்றழைக்கபெற்ற வராககிரி வேங்கட கிரி (10 August 1894 – 23 June 1980)இந்திய குடியரசின் நான்காவது அதிபர்ஜனாதிபதி ஆவார்.
 
==பிறப்பு முதல் பட்டம் வரை==
முந்தய மதராஸ் பிராந்தியத்தின் கஞ்சம் மாவட்டம் பெர்தம்புரை சேர்ந்த தெலுங்கை தாய்மொழியாய் கொண்ட வராககிரி வேங்கட ஜோகயா-வின் மகன் கிரி .இன்னகரமும் அதன் மாவட்டமும் தற்பொழுது ஒரிசா மாநிலத்தில் உள்ளது.இவரது தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீல்.
 
1913-ஆம் ஆண்டு டுப்லினில்[[டுப்ளின்]]-இல் உள்ள உநிவர்சிட்டி கல்லூரிக்கு சட்டம் பயில சென்றார்.ஆனால் 1916 -ஆம் ஆண்டு அயர்லாந்தில்[[அயர்லாந்து ]]-இல் உள்ள [[சின் பியன்]] இயக்குத்துடன் இவர் கொண்ட தொடர்பால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த ஈடுபட்டால் அவருக்கு எமன் தே வலேரா , மைகேல் கோல்லின்ஸ்,பாட்றிக் பியர்ஸ் , தேச்மொண்டு பித்ச்கரல்து ,எஒஇன் மச்நேஇல் ,ஜேம்ஸ் காங்நோல்லி மற்றும் பலருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது.
 
==தொழில்==
3,063

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/435963" இருந்து மீள்விக்கப்பட்டது