அரவிந்த டி சில்வா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
குறுங்கட்டுரை உருவாக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

01:25, 26 சூன் 2006 இல் நிலவும் திருத்தம்

அரவிந்த டி சில்வா இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாளர். 1965 ஒக்ரோபர் 17 ஆம் திகதி கொழும்பில் பிறந்த அரவிந்த டீ. எஸ். சேனநாயக்க மகா வித்தியாலயத்தில் கல்விகற்றார். NCC கழகம் சார்பாக ஆடத்தொடங்கிப் பின்னர் இலங்கை அணியில் இடம் பிடித்தார். வலதுகைத் துடுப்பாளரும் ஓஃப் பிறேக் பதாளருமான அரவிந்த இலங்கை அணியின் தலைவராகவும் உபதலைவராகவும் பிரகாசித்துள்ளார். 1996 இல் இலங்கை அணி உலகக் கிண்ணம் வென்ற இறுதியாட்டத்தில் அரவிந்த ஆட்டமிழக்காமல் சதம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவிந்த_டி_சில்வா&oldid=43666" இலிருந்து மீள்விக்கப்பட்டது