நிறப்பிரிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 8:
** ஊதா நிறத்தின் அலைநீள-நெடுக்கம் சிறுமமாக இருக்கும். <ref> [[http://www.educationalelectronicsusa.com/l/light-XV.htm வெபாப்சு]]</ref> (அதாவது, 380-450 nm)
* முப்பட்டக ஊடகமான கண்ணாடியில், ஒவ்வொரு அலைநீளமும் ஒவ்வொரு வேகத்தில் செல்லும்.
** சிவப்பின் வேகம் பெறுமம், ஊதாவின் வேகம் சிறுமம்; மற்ற நிறங்கள் இடைப்பட்ட வேகங்களில் செல்லும். <ref> [[http://www.newton.dep.anl.gov/askasci/phy00/phy00081.htm அமெரிக்க ஆற்றல் துறை]] </ref>
* வேகம் வேறுபடுவதால் [[ஒளிவிலகல்]] அளவும் வேறுபடும். குறிப்பாகச் சொன்னால், [[ஒளிவிலகல் எண்]] மாறுபடும்.
** அதிக வேகம் குறைந்த அளவு ஒளிவிலகல் எண், குறைந்த வேகம் அதிகளவு ஒளிவிலகல் எண்.
** எனவே, சிவப்பின் ஒளிவிலகல் குறைவாகவும் ஊதாவின் ஒளிவிலகல் அதிகமாகவும் இருக்கும். (Blue Bends Best) <ref> [[http://www.educationalelectronicsusa.com/l/light-XV.htm வெபாப்சு]]</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/நிறப்பிரிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது