மட்டஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம், கொச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சி தானியங்கிஇணைப்பு: de:Dutch Palace; cosmetic changes
வரிசை 5:
அருங்காட்சியகம் இக் கட்டிடத்தின் மேல்மாடியில் மே 1985 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இங்கே கொச்சி அரசர்களின் உருவப்படங்கள், [[பல்லக்கு]]கள், [[உடை]]கள், [[ஆயுதம்|ஆயுதங்கள்]], [[குடை]]கள், [[வாள்]]கள், [[தபால்தலை]]கள், [[நாணயம்|நாணயங்கள்]] போன்ற பலவிதமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 1864 ஆம் ஆண்டிலிருந்து அரசாண்ட அரசர்களின் ஆளுயர உருவப்படங்கள், பெரிய மண்டபம் ஒன்றில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள் பட்டியல்]]
 
== வெளியிணைப்புக்கள் ==
* [http://asi.nic.in/asi_museums_kochi.asp இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் இணையத்தளத்தில்]
 
[[பகுப்பு:இந்திய அருங்காட்சியகங்கள்]]
 
[[de:Dutch Palace]]
[[en:Mattancherry Palace]]