எதிர்மின்னி நுண்நோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 17:
 
ஊடுருவு எலக்ட்ரான் நுண்ணோக்கிகளில், [[எதிர்மின்வாய்|எதிர்மின்வாய்களில்]] இருந்து கதிர்வீசப்படும் (உமிழப்படும்) [[இலத்திரன்]] கற்றைகள் [[உயர் மின்னழுத்தம்|உயர் மின்னழுத்த]]த்தால் முடுக்குவிக்கப்பட்டு பின்னர் [[காந்தவில்லை|காந்தவில்லைகளினால்]] (மின் காந்த லென்சுகளினால்) குவிக்கப்படுகின்றன.
 
====அடிப்படை தத்துவம்====
அடிப்படையில் ஒளி நுண்ணோக்கியை ஒத்துள்ள ஊடுருவு எலக்ட்ரான் நுண்ணோக்கியில் ஒளிக்கற்றைக்கு பதிலாக எலக்ட்ரான் கற்றை பயன்படுத்தப்படுகிறது. ஒளியின் அலைநீளம் அதிகம் (~ 600 nm), எனவே ஒளி நுண்ணோக்கியால் நாம் காணும் பொருள்களில் [[பகுதிறன்]] (Resolving power <ref> [[http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Physics-TM/Vol2/T-unit-07a.pdf தமிழ்நாட்டு பாடநூல் 12-ஆம் வகுப்பு இயற்பியல் பக்.65 தலைப்பு 7.4 ]] </ref> குறைவாக இருக்கும்.
 
 
====துருவுமுறை இலத்திரன் நுண்நோக்கி==== (Scanning Electron Microscope)
"https://ta.wikipedia.org/wiki/எதிர்மின்னி_நுண்நோக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது