எதிர்மின்னி நுண்நோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 13:
===இலத்திரன் கற்றை நுண்நோக்கிகள்===
 
====செலுத்தல்முறை இலத்திரன் நுண்நோக்கி அல்லது ஊடுருவு எலக்ட்ரான் நுண்ணோக்கி (Transmission Electron Microscope)====
ஊடுருவு = Transmission <ref> [[http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Physics-TM/Vol1/unit-05b.pdf பக்.221 தலைப்பு 5.7.3 ]] </ref>
 
ஊடுருவு எலக்ட்ரான் நுண்ணோக்கிகளில், [[எதிர்மின்வாய்|எதிர்மின்வாய்களில்]] அல்லது எலக்ட்ரான் துப்பாக்கியில் இருந்து கதிர்வீசப்படும் (உமிழப்படும்) [[இலத்திரன்]] கற்றைகள் [[உயர் மின்னழுத்தம்|உயர் மின்னழுத்த]]த்தால் முடுக்குவிக்கப்பட்டு பின்னர் [[காந்தவில்லை|காந்தவில்லைகளினால்]] (மின் காந்த லென்சுகளினால்) குவிக்கப்படுகின்றன.
 
====அடிப்படை தத்துவம்====
 
'''பருப்பொருள்களின் அலைப்பண்பு''' இதில் பயன்படுத்தப்படுகிறது; <ref> [[http://science.uniserve.edu.au/school/curric/stage6/phys/quanta/ElectronMicroscope.pdf சிட்னி பல்கலையிலிருந்து பேரா.மெக்கன்சி]] </ref>
அடிப்படையில் ஒளி நுண்ணோக்கியை ஒத்துள்ள ஊடுருவு எலக்ட்ரான் நுண்ணோக்கியில் ஒளிக்கற்றைக்கு பதிலாக எலக்ட்ரான் கற்றை பயன்படுத்தப்படுகிறது. ஒளியின் அலைநீளம் அதிகம் (~ 600 nm அதாவது 600 நேனோமீட்டர்), எனவே ஒளி நுண்ணோக்கியால் நாம் காணும் பொருள்களில் [[பகுதிறன்]] (Resolving power)<ref> [[http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Physics-TM/Vol2/T-unit-07a.pdf தமிழ்நாட்டு பாடநூல் 12-ஆம் வகுப்பு இயற்பியல் பக்.65 தலைப்பு 7.4 ]] </ref> குறைவாக இருக்கும். முடுக்கப்பட்ட எலக்ட்ரான் கற்றையின் அலைநீளம் குறைவு (~ 6 pm அதாவது 6 பைகோமீட்டர்; எனவே ஒளியை விடவும் 1 இலட்சம் மடங்கு குறைவு). எனவே, பகுதிறன் ~ 1 இலட்சம் மடங்கு அதிகமாக இருக்கும்.<ref> [[http://nobelprize.org/educational_games/physics/microscopes/tem/index.html நோபல் பரிசு வழங்கும் அகாதெமியின் வலைத்தளத்திலிருந்து]]</ref>
 
====வேலை செய்யும் விதம்===
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/எதிர்மின்னி_நுண்நோக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது