தாங் அரசமரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''தாங் வம்சம்''' (சூன் 18, 618 – சூன் 4, 907), சீனாவின் அரச வம்சங்களில் ஒன...
 
No edit summary
வரிசை 1:
'''தாங் வம்சம்''' (சூன் 18, 618 – சூன் 4, 907), சீனாவின்[[சீனா]]வின் அரச வம்சங்களில் ஒன்று. இது [[சுய் வம்சம்|சுய் வம்சத்தைத்]] தொடர்ந்து முன்னணிக்கு வந்தது. தாங் வம்சக் காலத்துக்குப் பின் வந்தது[[ஐந்து வம்சங்களும் பத்து அரசுகளும் காலம்]]. தாங் வம்சம் லீ குடும்பத்தினரால் நிறுவப்பட்டது. சுய் வம்சத்தின் அதிகாரம் இறங்குமுக நிலையை அடைந்து சீர்குலைந்தபோது, இவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர். 16 அக்டோபர் 690 க்கும் 3 மார்ச் 705 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், சீனாவை ஆண்ட ஒரே பேரரசியான [[வூ செட்டியான்]] என்பவர் ஆட்சியைக் கைப்பற்றி ஆண்ட காலம் தாங் வம்ச ஆட்சியில் ஏற்பட்ட சிறிய இடையீடு ஆகும்.
 
முன்னர் [[சாங்கான்]] என அழைக்கப்பட்ட இன்றைய [[சியான்]] நகரமே தாங் வம்சத்தினரின் தலை நகரமாக இருந்தது. அக்காலத்தில் உலகில் [[மக்கள்தொகை]] கூடிய நகரம் இதுவே. தாங் வம்சக்காலமேவம்சக் காலமே சீனப் பண்பாட்டில் மிக உயர்வான காலம் என வரலாற்ராளர்கள்வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். இது முன்னர் இருந்த [[ஆன் வம்சம்|ஆன் வம்சக்]] காலத்துக்கு ஈடானதாக அல்லது அதை விஞ்சியதாக இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
 
[[பகுப்பு:சீன வரலாறு]]
 
[[ar:أسرة تانج]]
[[an:Dinastía Tang]]
[[ast:Dinastía Tang]]
[[zh-min-nan:Tông-tiâu]]
[[br:Tierniezh Tang]]
[[bg:Тан]]
[[ca:Dinastia Tang]]
[[cs:Dynastie Tchang]]
[[cy:Brenhinllin y Tang]]
[[da:Tang-dynastiet]]
[[de:Tang-Dynastie]]
[[en:Tang Dynasty]]
[[et:Tangi dünastia]]
[[es:Dinastía Tang]]
[[eo:Dinastio Tang]]
[[eu:Tang dinastia]]
[[fa:امپراتوری تانگ]]
[[fr:Dynastie Tang]]
[[gan:唐]]
[[hak:Thòng-chhèu]]
[[ko:당나라]]
[[hr:Dinastija T'ang]]
[[id:Dinasti Tang]]
[[is:Tangveldið]]
[[it:Dinastia Tang]]
[[he:שושלת טאנג]]
[[lv:Tan dinastija]]
[[lt:Tang dinastija]]
[[hu:Tang-dinasztia]]
[[mg:唐]]
[[ml:താങ് രാജവംശം]]
[[ms:Dinasti Tang]]
[[nl:Tang-dynastie]]
[[ja:唐]]
[[no:Tang-dynastiet]]
[[oc:Dinastia Tang]]
[[pl:Dynastia Tang]]
[[pt:Dinastia Tang]]
[[ro:Dinastia Tang]]
[[ru:Тан (династия)]]
[[za:Dangzciuz]]
[[simple:Tang Dynasty]]
[[sl:Dinastija Tang]]
[[sh:Dinastija Tang]]
[[fi:Tang-dynastia]]
[[sv:Tangdynastin]]
[[th:ราชวงศ์ถัง]]
[[tr:Tang Hanedanı]]
[[uk:Династія Тан]]
[[ug:تاڭ سۇلالىسى]]
[[vi:Nhà Đường]]
[[zh-classical:唐]]
[[war:Dinastiya Tang]]
[[wuu:唐朝]]
[[zh-yue:大唐]]
[[zh:唐朝]]
"https://ta.wikipedia.org/wiki/தாங்_அரசமரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது