தாங் அரசமரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox Former Country
|native_name = 唐
|conventional_long_name = தாங்
|common_name = தாங் வம்சம்
|national_motto =
|continent = ஆசியா
|region = சீனா
|country = சீனா
|era =
|status = பேரரசு
|government_type = முடியாட்சி
|year_start = 618
|year_end = 907
|
|p1 = சுய் வம்சம்
|s1 = பிந்திய லியாங் வம்சம்
|s2 = பிந்திய தாங் வம்சம்
|s3 = Wu (பத்து இராச்சியங்கள்)
|s4 = Wuyue
|s5 = Chu (பத்து இராச்சியங்கள்)
|s6 = Former Shu
|s7 = Qi (பத்து இராச்சியங்கள்)
|event_start = [[Li Yuan]] taking over the throne of the [[Sui Dynasty]]
|date_start = June 18, 618
|event_end = [[Zhu Quanzhong]] usurps authority; the end of Tang rule
|date_end = June 4, 907
|year_exile_start =
|year_exile_end =
|event1 = disestablished by [[Wu Zetian]]
|date_event1 = October 16, 690
|event2 = Re-established
|date_event2 = March 3, 705
|event3 =
|date_event3 =
|event4 =
|date_event4 =
|event5 =
|date_event5 =
|image_map = Tang Dynasty circa 700 CE.png
|image_map_caption = [[China]] under the Tang Dynasty (teal) circa 700 CE
|capital = [[Chang'an]]<small><br/>(618–904)</small><br>[[Luoyang]]<br><small>(904-907)</small><br/>
|common_languages = [[Middle Chinese|Chinese]]
|religion = [[Buddhism]], [[Taoism]], [[Confucianism]], [[Chinese folk religion]]
|currency = [[Chinese coin]], [[Chinese cash]]
|legislature =
|stat_year1 =
|stat_area1 =
|stat_pop1 =
|stat_year2 =
|stat_area2 =
|stat_pop2 =
|footnotes = The Tang Dynasty was interrupted briefly by the [[Second Zhou Dynasty]] (October 16 690 – March 3 705) when Empress [[Wu Zetian]] seized the throne.
}}
 
 
'''தாங் வம்சம்''' (சூன் 18, 618 – சூன் 4, 907), [[சீனா]]வின் அரச வம்சங்களில் ஒன்று. இது [[சுய் வம்சம்|சுய் வம்சத்தைத்]] தொடர்ந்து முன்னணிக்கு வந்தது. தாங் வம்சக் காலத்துக்குப் பின் வந்தது[[ஐந்து வம்சங்களும் பத்து அரசுகளும் காலம்]]. தாங் வம்சம் லீ குடும்பத்தினரால் நிறுவப்பட்டது. சுய் வம்சத்தின் அதிகாரம் இறங்குமுக நிலையை அடைந்து சீர்குலைந்தபோது, இவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர். 16 அக்டோபர் 690 க்கும் 3 மார்ச் 705 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், சீனாவை ஆண்ட ஒரே பேரரசியான [[வூ செட்டியான்]] என்பவர் ஆட்சியைக் கைப்பற்றி ஆண்ட காலம் தாங் வம்ச ஆட்சியில் ஏற்பட்ட சிறிய இடையீடு ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/தாங்_அரசமரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது