டாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: cs:DOS
சி தானியங்கிமாற்றல்: simple:DOS; cosmetic changes
வரிசை 3:
டாஸ் வரைகலைக் சூழல் அற்ற கட்டளைகளால் இயக்கப்படும் தனிப்பயனர்களுக்கான ஒரு நேரத்தில் ஒரு பணியை மாத்திரமே செய்யும் ஓர் இயங்குதளம் ஆகும். டாஸ் இயங்குதளம் பல்வேறு பங்சனூடாக [[விசைப்பலகை|விசைப்பலகையின்]] உள்ளீடுகளை வாசிக்கவும், தட்டுக்களில் எழுதுவதற்கும் துணையாக பங்சன்களைக் கொண்டுள்ளது.
 
டாஸ் இயங்குதளத்தில் [[நெகிழ்வட்டு]] (பிளாப்பி டிஸ்க்) A: மற்றும் B: என்றவாறு பெயரிடப்படும் வன்வட்டு C: இல் ஆரம்பிக்கும். ஆங்கில அகர எழுத்துக்கள் 26 இதில் இரண்டு எழுத்துக்கள் நெகிழ்வட்டிற்குப் போவதால் டாஸ் இயங்குதளம் ஆகக்கூடுதலாக 24 பாட்டிசன்களை மாத்திரமே ஆதரிக்கும். விண்டோஸ் 2000/எக்ஸ்பி/விஸ்டா போன்று எழுத்துக்கள் அல்லாத பாட்டிசன்களை டாஸ் ஆதரிக்காது. நெகிழ்வட்டிற்கு பாட் 12 என்கின்றன 12பிட் முறையிலான கோப்புமுறையிலும் வன்வட்டிற்கு பாட் 16பிட்/32பிட் போன்ற முறையில் வன்வட்டினைக் கையாளலாம்.
 
{{stub}}
வரிசை 39:
[[ro:DOS]]
[[ru:DOS]]
[[simple:Disk operating systemDOS]]
[[sk:DOS]]
[[sl:DOS]]
"https://ta.wikipedia.org/wiki/டாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது