முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

127 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{கதிர்த்திருப்பம்-சம இரவுநாள்}}
[[Image:Earth-lighting-equinox EN.png|thumb|300px|சம இரவு நாளன்று எவ்வாறு சூரியனின் கதிர்கள் புவியில் விழுகின்றன]]
'''சம இரவு நாள்'''(''Equinox'') என்பது [[சூரியன்]] [[நிலநடுக்கோடு|நிலநடுக்கோட்டினை]] கடந்து செல்லும் நாளாகும். ஆண்டுக்கு இருமுறை சூரியன் இவ்வாறு நிலநடுக்கோட்டினை கடப்பது நிகழும். சம இரவு நாள் இவற்றில் எந்தவொரு நாளையும் குறிக்கும். இந்நாட்களில் இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும். இலத்தீனில் ஈக்வீநாக்சு என வழங்கப்படுகிறது. ''ஈக்வீ'' எனபது ''சமம்'' என்றும் ''நாக்சு'' என்பது ''இரவு'' என்றும் பொருள்படும்.
 
{{stub}}
==குறிப்பு==
 
<references/>
 
[[பகுப்பு:வானியல்]]
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/437923" இருந்து மீள்விக்கப்பட்டது