அர்ஜுன றணதுங்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
குறுங்கட்டுரை தொடக்கம்
 
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
அர்ஜூன றணதுங்க இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர். 1963 டிசம்பர் முதலாம் திகதி கொழும்பில் பிறந்த இவர் ஆனந்தக் கல்லூரியில் கல்விகற்றார். இடதுகைத் துடுப்பாளராகவும் மத்திம வேக சுழல் பந்தாளராகவும் விளையாடிய இவரது தலைமைத்துவத்திலேயே இலங்கை அணி 1996 இல் உலகக் கோப்பையை வென்றது. இவர் இப்பொழுது இலங்கை அரசியலில் ஈடுபட்டுள்ளார்.
 
[[பகுப்பு:இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள்]]
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/அர்ஜுன_றணதுங்க" இலிருந்து மீள்விக்கப்பட்டது