சந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
=== சந்தைகளின் இயல்புகள்===
*வாங்கி விற்கின்ற [[பண்டம்]] ஒன்று காணப்படல்,
*விற்பனை, கொள்வனவிற்கான இடம் காணப்படல்
*வாங்குபவர்கள், விற்பவர்களிடே போட்டியொன்று காணப்படல் வேண்டும்.
 
===சந்தையின் பரப்பு===
தடையற்றவணிகம், விற்பனைத்திறன், விளம்பரம், போக்குவரத்துவசதிகள் போன்ற
காரணிகள் சந்தையின் பரப்பினை(Extent of Market) விரிவடையச்செய்யும். [[தேவை]]
அதிகமாக உள்ள பொருட்கள், நீண்டகால பாவனை பொருட்கள், மற்றும் [[நிரம்பல்]]
அதிகமாக உள்ள பொருட்கள் என்பனவற்றிக்கு விரிவான சந்தை காணப்படும்.
அதே நேரம் குறுகியகால பாவனையுள்ள பொருட்கள், அழியக்கூடிய பொருட்களுக்கு
ஒடுக்கமான சந்தையும் காணப்படும்.
 
"https://ta.wikipedia.org/wiki/சந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது