சோரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''சோரா''' (முன்பு சிரபுஞ்சி என அழைக்கப்பட்டது) என்ற ஊர் இந்திய ...
(வேறுபாடு ஏதுமில்லை)

16:44, 13 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம்

சோரா (முன்பு சிரபுஞ்சி என அழைக்கப்பட்டது) என்ற ஊர் இந்திய மாநிலமான மேகாலயாவில் உள்ளது. உலகிலேயே அதிக அளவு மழை பெறும் பகுதி என்ற பெருமை கொண்டது.

கடந்த 2007ம் ஆண்டு, மேகாலய மாநில அரசு சிரபுஞ்சி என்ற பெயரை சோரா (Sohra) என்று மாற்றியது. [1]


19ஆம் நூற்றாண்டு ஆங்கிலேய அரசால் சோரா என்ற பெயர் மருவி சிரபுஞ்சி ஆனது. ஆனால் அப்பகுதி மக்களால் அவ்வூர் சோரா என்றே இதுவரை அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


References

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோரா&oldid=438257" இலிருந்து மீள்விக்கப்பட்டது