"சோரா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

776 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: '''சோரா''' (முன்பு சிரபுஞ்சி என அழைக்கப்பட்டது) என்ற ஊர் இந்திய ...)
 
 
19ஆம் நூற்றாண்டு ஆங்கிலேய அரசால் சோரா என்ற பெயர் மருவி சிரபுஞ்சி ஆனது. ஆனால் அப்பகுதி மக்களால் அவ்வூர் சோரா என்றே இதுவரை அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 
== புவியியல் ==
 
சோரா {{Coord|25.30|N|91.70|E|}} என்ற அசச ரேகையில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1484 மீட்டர் (4872 அடி) உயரத்தில் உள்ளது
 
சோரா மேகாலய மாநில காசி மலை உச்சியின் தென் பகுதியில் வங்காளதேசத்தை நோக்கி அமைந்துள்ளது.
வங்காள விரிகுடாவிலிருந்து வரும் பருவக் காற்றினால் இப்பகுதி மிக அதிக அளவு மழை பெறுகிறது.
 
 
99

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/438263" இருந்து மீள்விக்கப்பட்டது