சாயிட் அன்வர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
தொடக்கம்
 
No edit summary
வரிசை 1:
சாயிட் அன்வர் (Saeed Anwar) பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாளர். 1968 செப்ரெம்பர் ஆறாம் திகதி பிறந்த அன்வர் இடதுகைத் துடுப்பாளர். கராச்சி அணி சார்பாக முதற்தரப் போட்டிகளில் ஆடத்தொடங்கிய அன்வர் 1990 இல் நியூஸிலாந்துக்கு எதிராக பைசலாபாத்தில் தன் முதல் ரெஸ்ற் போட்டியில் ஆடினார்.
 
 
ஒருநாள் போட்டிகளில் ஓர் இனிங்ஸில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற சாதனையாளர் அன்வர். 22.05.1997 இல் இந்தியாவுக்கெதிரான போட்டியில் 147 பந்துவீச்சுக்களை எதிர்கொண்டு 194 ஓட்டங்களைப் பெற்றமையே அச்சாதனையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சாயிட்_அன்வர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது