குடுமியான்மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
stub on kudumiyanmalai.(will be updated on coming days)
(வேறுபாடு ஏதுமில்லை)

13:18, 13 ஏப்பிரல் 2005 இல் நிலவும் திருத்தம்

குடிமியான்மலை, புதுக்கோட்டையிலிருந்து ( தமிழ் நாடு, இந்தியா) 26 கி.மீ. தூரத்தில் உள்ள சிற்றூர்.இங்குள்ள குகைகளில், பல்லவர் கால (கி.பி.7ஆம் நூற்றாண்டு) இசைக் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன.இங்குள்ள கோயிலின் ஆயிரம் கால் மண்டபமும் புகழ் பெற்றது ஆகும்.தமிழ் நாடு வேளாண் பலகலைக்கழகத்தின் பண்ணையும் இங்கு அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குடுமியான்மலை&oldid=4384" இலிருந்து மீள்விக்கப்பட்டது