பேச்சு:கோலுயிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎'கோலுரு நுண்ணுயிர்' என்னும் பெயர் சரிதானா?: வேறு யாருக்கும் மறுப்பு இல்லை என்றால் அப்படியே
வரிசை 22:
::மறுமொழிக்கு நன்றி. அப்படியானால் இந்தக் கட்டுரையின் உள்ளடக்கத்தை [[பாக்டீரியா]] என்றிருக்கும் பக்கத்திலேயே போட்டுவிட்டு, [[கோலுரு நுண்ணுயிர்]] (Bacillus) கட்டுரையை புதிதாக ஆக்கலாம். அதேநேரம், [[கோலுரு நுண்ணுயிர்]] கட்டுரையை ஆங்கில விக்கியின் bacillus கட்டுரைக்கும், [[பாக்டீரியா]] கட்டுரையை ஆங்கிலத்திலுள்ள bacteria கட்டுரைக்கும் இணைப்பு கொடுக்க வேண்டும். சரியா? இதை ஏற்றுக் கொண்டால் மேற்சொன்ன மாற்றங்களை செய்து விடுகிறேன்.--[[பயனர்:கலை|கலை]] 07:50, 12 அக்டோபர் 2009 (UTC)
:::வேறு யாருக்கும் மறுப்பு இல்லை என்றால் அப்படியே செய்துவிடுங்கள் கலை. எனக்கு ஏற்பே.--[[பயனர்:செல்வா|செல்வா]] 16:09, 12 அக்டோபர் 2009 (UTC)
 
[[பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள்|{{PAGENAME}}]]
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:கோலுயிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கோலுயிரி" page.