விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 11, 2009: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:VenkatramanRamakrishnan.jpg|right|120px]]
'''[[வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்|வெங்கி ராமகிருஷ்ணன்]]''' என அழைக்கப்படும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (பிறப்பு: [[1952]]) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைப்]] பிறப்பிடமாகக் கொண்ட இந்திய அமெரிக்கரும் [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] கேம்பிரிட்ஜில் உள்ள மருத்துவ ஆய்வுக் கழகத்தில் [[உயிரியல்|உயிரியலாளரும்]] ஆவார். அனைத்து [[உயிரணு]]க்களிலும் உள்ள [[ரைபோ கரு அமிலம்]] மற்றும் [[புரதம்|புரதங்களின்]] சிக்கலான அமைப்பான "[[ரைபோசோம்]] எனப்படும் உயிரணுக்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான ஆய்வுக்காகஆய்வுகளுக்காக" வெங்கட்ராமனுக்கும் [[தாமஸ் ஸ்டைட்ஸ்]], மற்றும் [[அடா யோனட்ஸ்]] ஆகியோருக்கும் [[2009]] ஆம் ஆண்டுக்கான [[:பகுப்பு:நோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள்|வேதியியலுக்கான நோபல் பரிசு]] வழங்கப்பட்டது. உயிர்களின் மூலச்செயல்பாடுகள் எவ்வாறு இயங்குகின்றன் என்பது பற்றிய தெளிவு ஏற்படுவதற்கும் அதன் மூலம் உயிர்களைக் காப்பதற்கும் இம்மூவரின் கண்டுபிடிப்புகள் பெரிதும் பயன்படும்.
----
[[File:MediumCombatAircraft1.JPG|left|150px]]
'''[[நடுத்தர போர் வானூர்தி]]''' (Medium Combat Aircraft) என்றும், பொதுவாக MCA என்றும் அறியப்படும் போர்வானூர்தி வானூர்தி [[இந்தியா|இந்தியாவால்]] வடிவமைக்கப்படும் இரட்டை இயந்திரம் பொருத்தப்பட்ட [[ஐந்தாவது தலைமுறை போர்வானூர்தி|ஐந்தாவது தலைமுறை]], [[இரகசிய தாக்குதல் வானூர்தி|இரகசிய தாக்குதல்]], [[பல்வகை தாக்குதல் வானூர்தி]] ஆகும். இவ்விமானம் நவீன ஒருங்கிணைக்கப்பட்ட பறப்பு மின்னணுவியல் ஒருங்கியம், தகவல் ஒருங்கிணைப்பு, கணினி வசதி ஆகிய பல்வேறு நவினநவீன வசதிகளை கொண்டிருக்கும். இதன் பறப்பு மின்னணுவியல் வசதிகள் விமானி மிக துல்லியமாக் எதிரி குறிகளை தாக்க வல்ல வசதிகளை கொண்டிருக்கும். வானில் இருந்து வான் தாக்கும் [[அஸ்திரா ஏவுகணை]]யும், மற்றும் வானில் இருந்து தரை தாக்கும் பல்வகை ஏவுகணைகளும் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. இவ்வானூர்தியை வடிவமைக்கும் பணி தொடக்கபட்டு விட்டது.