"வலது சாரி அரசியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: kn:ಬಲಪಂಥೀಯ ರಾಜಕೀಯ அழிப்பு: ug:ئوڭچى; cosmetic changes
சி (தானியங்கி இணைப்பு: ug:ئوڭچى)
சி (தானியங்கிஇணைப்பு: kn:ಬಲಪಂಥೀಯ ರಾಜಕೀಯ அழிப்பு: ug:ئوڭچى; cosmetic changes)
'''வலது சாரி அரசியல்''' (right-wing, polical right, rightist, the right) '''வலது சாரி''' '''அரசியலின் வலது''' '''வலதுசாரிகள்''' என்று அரசியலில் கூறப்படும் அமைப்பினர் அரசியலில் அவர்கள் நோக்கும் பார்வையினை அல்லது வழிவழியாக (மரபு வழியாக) நேர்நோக்கு முகமாக நிலைநிறுத்தும் அரசியல் கோட்பாட்டினை கொண்டு செயற்படுபவர்களையும், சமய கோட்பாட்டினை அதன் குருமார்கள் வழிநின்று செயற்படும் அரசியல்வாதிகளையும் அழைக்கப்படும் சொல்லாகும்.<ref>''இடது மற்றும் வலது: அரசியல் மேம்பாட்டின் முக்கியத்துவம்'', நார்பெர்ட்டோ போபியோ மற்றும் அலன் கேமரோன், பக்கம். 37, சிக்காகோ பல்கலைக்கழகப் பதிப்பகம், 1997.</ref><ref>மார்ட்டின் இ. மார்ட்டி, ஆர். ஸ்காட் அப்லபி, அமெரிக்கன் கலை மற்றும் அறிவியல் பசிற்சி கல்லூரி, கூர்ந்து கவனித்தக்க அடிப்படைகள்.. சிக்காகோ பல்கலைக்கழகப் பதிப்பகம், 1994. பக்கம். 91. ISBN 02265087810-226-50878-1, ISBN 9780226508788978-0-226-50878-8.</ref><ref>எலன் ஏ. பிரான்ட்லிங்கர். பிரிக்கப்படக்கூடிய வகுப்பினர்: நடுத்தரவகுப்பினர் எப்படி உடன்பாட்டுடன் மற்றும் பகுத்தறிவுடன் செய்லபடுகின்றனர். ரூட்லெட்ஜ், 2003. பக்கம். 193.</ref>
 
'''வலது சாரி''', '''வலது சார்புடையவர்''' என்ற சொல் பிரஞ்சு புரட்சியின் பொழுது அறிமுகப்படுத்த பட்டாதகும். அனைறைய காலகட்டத்தில் நாடாளுமன்றத்தில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் அரசரின் முடியாட்சி மற்றும் உயர்குல மரபினரின் கூட்டம் மற்றும் கிருத்துவ ஆலயங்களில் பக்கச்சார்புடையவர்களாக கருதி அவ்விடங்களின் வலதுபுரம் ஒதுக்கப்பட்டது.
[[it:Destra (politica)]]
[[ja:右翼]]
[[kn:ಬಲಪಂಥೀಯ ರಾಜಕೀಯ]]
[[ko:우익]]
[[ku:Milê rastê]]
[[th:ฝ่ายขวา (การเมือง)]]
[[tr:Sağcılık]]
[[ug:ئوڭچى]]
[[uk:Права партія]]
[[zh:右派]]
44,136

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/439062" இருந்து மீள்விக்கப்பட்டது