மார்ச்சு 31: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: jbo:cibma'i 31moi
சி தானியங்கிஇணைப்பு: bcl:Marso 31; cosmetic changes
வரிசை 2:
'''மார்ச் 31''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] ஆண்டின் 90ஆவது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 91ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 275 நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
* [[1492]] - [[ஸ்பெயின்|ஸ்பெயினில்]] இருந்து அனைத்து 150,000 [[யூதர்]]களும் [[கத்தோலிக்கம்|ரோமன் கத்தோலிக்கராக]] மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவை இசபெல்லா மாகாராணி பிறப்பித்தார்.
* [[1866]] - [[சிலி]]யின் வல்பரைசோ துறைமுகம் [[ஸ்பெயின்|ஸ்பானிய]] கடற்படையின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.
வரிசை 21:
* [[2007]] - முதலாவது [[புவி மணி]] நிகழ்வு [[சிட்னி]]யில் இடம்பெற்றது.
 
== பிறப்புக்கள் ==
* [[1596]] - [[ரேனே டெஸ்கார்ட்டஸ்]], தத்துவ ஞானி, கணித மேதை (இ. [[1650]])
* [[1732]] - [[ஜோசப் ஹேடன்]], மேற்கத்திய இசையறிஞர் (இ. [[1809]])
வரிசை 29:
* [[1934]] - [[கார்லோ ரூபியா]], [[நோபல் பரிசு]] பெற்ற [[இத்தாலி]]யர்
 
== இறப்புக்கள் ==
* [[1727]] (ஜோர்ஜியன் நாட்காட்டியில்) - [[ஐசாக் நியூட்டன்]], அறிவியலாளர் (பி. [[1643]])
* [[1861]] - [[ஹென்றி மார்ட்டின்]], [[ஈழம்|ஈழத்தின்]] தமிழ் எழுத்தாளர், ஓவியர், மதப் பிரசாரகர்.
வரிசை 36:
* [[2001]] - [[கிளீஃபோர்ட் ஷல்]], [[நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்கர் (பி. [[1915]])
 
== சிறப்பு நாள் ==
* [[மால்ட்டா]] - விடுதலை நாள் ([[1979]])
 
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/march/31 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060331.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
வரிசை 48:
 
{{நாட்கள்}}
 
[[பகுப்பு:மார்ச்]]
 
வரி 57 ⟶ 58:
[[az:31 mart]]
[[bat-smg:Kuova 31]]
[[bcl:Marso 31]]
[[be:31 сакавіка]]
[[be-x-old:31 сакавіка]]
"https://ta.wikipedia.org/wiki/மார்ச்சு_31" இலிருந்து மீள்விக்கப்பட்டது