மே 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: mhr:10 Ага
சி தானியங்கிஇணைப்பு: bcl:Mayo 10; cosmetic changes
வரிசை 2:
'''மே 10''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] ஆண்டின் 130ஆவது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 131ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 235 நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
* [[1503]] - [[கிறிஸ்தோபர் கொலம்பஸ்]] [[கேமான் தீவுகள்|கேமான் தீவுகளை]] அடைந்து அங்கிருந்த பெருந்தொகையான [[கடலாமை]]களைக் கண்டு அத்தீவுக்கு லாஸ் டோர்ட்டுகஸ் எனப் பெயரிட்டார்.
* [[1612]] - [[ஷாஜகான்]] மன்னன் [[மும்தாஜ் மஹால்|மும்தாஜ் மஹாலை]]த் [[திருமணம்]] புரிந்தான்.
வரிசை 29:
* [[2001]] - [[கானா]]வில் [[உதைப்பந்தாட்டம்|உதைப்பந்தாட்ட]]ப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 120 பார்வையாளர்கள் கொல்லப்பட்டனர்.
 
== பிறப்புக்கள் ==
* [[1932]] - [[கார்த்திகேசு சிவத்தம்பி]], [[ஈழம்|ஈழத்து]] எழுத்தாளர், திறனாய்வாளர்.
* [[1946]] - [[பிருட்டே கால்டிகாசு]], [[ஜெர்மனி]]ய ஆய்வாளர்
* [[1981]] - [[நமிதா கபூர்]], தென்னிந்தியத் திரைப்பட நடிகை
 
== இறப்புகள் ==
* [[2003]] - [[கோபி கிருஷ்ணன்]], எழுத்தாளர் (பி. [[1945]])
 
== சிறப்பு நாள் ==
* [[ஐக்கிய அமெரிக்கா]] - [[வானியல் நாள்]]
* [[ஹங்கேரி]] - பறவைகள் மற்றும் மரங்களின் நாள்
வரிசை 43:
* [[தென் கொரியா]] - [[பெற்றோர் நாள்]]
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/may/10 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060510.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
வரிசை 51:
 
{{நாட்கள்}}
 
[[பகுப்பு:மே]]
 
வரி 60 ⟶ 61:
[[az:10 may]]
[[bat-smg:Gegožė 10]]
[[bcl:Mayo 10]]
[[be:10 мая]]
[[be-x-old:10 траўня]]
"https://ta.wikipedia.org/wiki/மே_10" இலிருந்து மீள்விக்கப்பட்டது