வியட் மின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: cs:Viet Minh, ro:Viet Minh
சி தானியங்கிஇணைப்பு: jv:Việt Minh; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Flag of North Vietnam 1945-1955.svg|thumb|வியட் மின் சின்னம்]]
'''வியட் மின்''' (''Việt Minh'') என்பது [[பிரான்ஸ்|பிரான்சிடம்]] இருந்தும் [[ஜப்பான்]] இடமிருந்து [[வியட்நாம்|வியட்நாமை]] விடுவிக்க [[1941]] ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் தலைவர் [[ஹோ சி மின்]] ஆரம்பித்த ஒரு [[கம்யூனிசம்|கம்யூனிச]] புரட்சி விடுதலை இயக்கம் ஆகும். இதன் பெயர் ''Việt Nam Ðộc Lập Ðồng Minh Hội'' (வியட்நாம் விடுதலைக்கான முன்னணி) என்பதன் சுருக்கமாகும்.
 
== இரண்டாம் உலகப் போர் ==
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[ஜப்பான்]] [[பிரெஞ்சு இந்தோசீனா]]வை கைப்பற்றியிருந்தது. ஜப்பானியர்களுக்கெதிராக இராணுவப் போராட்டத்தினை வியட் மின் ஆரம்பித்திருந்தது. இதனால் இது [[அமெரிக்கா]] மற்றும் [[சீனா]]விடம் இருந்து நிதி உதவிகளைப் பெறக்கூடியதாக இருந்தது. ஹோ சி மின் கம்யூனிசவாதியாக இருந்தமையினால் அவர் சீனா வில் ஓர் ஆண்டு காலம் சிறையிலும் கழிக்க வேண்டி இருந்தது. [[ஆகஸ்ட்]] [[1945]] உல் ஜப்பான் சரணடைந்தபோது, [[ஹனோய்]] நகரின் சில கட்டிடங்களை ஹோ சி மின் தலைமையிலான வியட் மின்னின் பாவானைக்கு தந்தது. [[செப்டம்பர் 2]], [[1945]] இல் ஹோ வியட்நாம் சனநாயகக் குடியரசை விடுவிக்கப்பட்ட நாடாக அறிவித்தார்.
 
== முதலாம் இந்தோசீனப் போர் ==
சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் வியட் மின் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது. அதன்படி பிரெஞ்சுக் கூட்டமைப்பில் சுதந்திர நாடாக இருக்க வியட்நாம் ஒப்புக் கொண்டது. இவ்வொப்பந்தம் முறிவடைந்து பிரான்சுடன் 10 ஆண்டுகள் கடும் போர் இடம்பெற்றது. பிரான்ஸ் ஹனோயை மீண்டும் கைப்பற்றினாலும் [[1947]] இல் வியட் மின் தளத்தைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வி கண்டது. [[1949]] இல் சீனாவின் உதவி கிடைத்தது. நாட்டின் பல புறப் பகுதிகளைத் தம்வசமாக்கினர்.
 
== வடக்கு வியட்நாம் ==
 
பிரான்ஸ் வியட்நாமில் இருந்து வெளியேறுவதற்கு பேச்சுவார்த்தையில் இறங்கியது. [[1954]] இல் [[ஜெனீவா]]வில் இடம்பெற்ற மாநாட்டினை அடுத்து நாடு [[வடக்கு வியட்நாம்]], [[தெற்கு வியட்நாம்]] என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. [[அக்டோபர் 11]] [[1954]] இல் வடக்கு பகுதியின் ஆட்சி வியட் மின்னுக்கு வழங்கப்பட்டது. ஹோ அதன் பிரதமரானார். தெற்குப் பகுதிக்கு ''Ngo Dinh Diem'' என்பவர் பிரதமரானார்.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.mtholyoke.edu/acad/intrel/vietnam.htm வியட்நாம் வரலாற்றின் தொகுப்பு]
* [http://www.mtholyoke.edu/acad/intrel/vietdec.htm Vietnamese Declaration of Independence]
 
[[பகுப்பு:வியட்நாம்]]
வரிசை 34:
[[it:Viet Minh]]
[[ja:ベトミン]]
[[jv:Việt Minh]]
[[ko:비엣민]]
[[ms:Viet Minh]]
"https://ta.wikipedia.org/wiki/வியட்_மின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது