"அக்டோபர் 17" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: bcl:Oktobre 17; cosmetic changes
சி (தானியங்கிஅழிப்பு: wuu:10月17号)
சி (தானியங்கிஇணைப்பு: bcl:Oktobre 17; cosmetic changes)
'''அக்டோபர் 17''', [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் ஆண்டின்]] 290வது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 291வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 75 நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
* [[1091]] - [[லண்டன்|லண்டனில்]] பெரும் [[சூறாவளி]] இடம்பெற்றது.
* [[1346]] - [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் மூன்றாம் எட்வேர்ட்|மூன்றாம் எட்வேர்ட்]] [[ஸ்கொட்லாந்து|ஸ்கொட்லாந்தின்]] [[ஸ்கொட்லாந்தின் இரண்டாம் டேவிட்|இரண்டாம் டேவிட்]] மன்னனைச் சிறைப்பிடித்து பதினோராண்டுகள் [[லண்டன் கோபுரம்|லண்டன் கோபுரத்தில்]] அடைத்து வைத்தான்.
* [[2006]] - [[ஈழப்போர்]]: [[புலிகளின் குரல்]] [[வானொலி]] ஒலிபரப்பு நிலையம், [[இலங்கை]] அரசின் வான்குண்டுத் தாக்குதலில் முழுமையான சேதமடைந்தது.
 
== பிறப்புக்கள் ==
* [[1906]] - [[கே. பி. ஹரன்]], தமிழ்ப் பத்திரிகையாளர், (இ. [[1981]])
* [[1912]] - [[பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் I]], (இ. [[1978]])
* [[1972]] - [[எமினெம்]], [[அமெரிக்கா]]வின் ராப் இசைக்கலைஞர்
 
== இறப்புகள் ==
* [[1981]] - [[கண்ணதாசன்|கவிஞர் கண்ணதாசன்]], (பி. [[1927]])
 
== சிறப்பு நாள் ==
* [[உலக வறுமை ஒழிப்பு நாள்]]
 
== வெளி இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/october/17 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20061017.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
* [http://www1.sympatico.ca/cgi-bin/on_this_day?mth=Oct&day=17 கனடா இந்த நாளில்]
 
 
{{நாட்கள்}}
 
[[பகுப்பு:அக்டோபர்]]
 
[[az:17 oktyabr]]
[[bat-smg:Spalė 17]]
[[bcl:Oktobre 17]]
[[be:17 кастрычніка]]
[[be-x-old:17 кастрычніка]]
5,752

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/439406" இருந்து மீள்விக்கப்பட்டது