"அக்டோபர் 2" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: bcl:Oktobre 2; cosmetic changes
சி (தானியங்கிஇணைப்பு: yi:2טן אקטאבער)
சி (தானியங்கிஇணைப்பு: bcl:Oktobre 2; cosmetic changes)
'''அக்டோபர் 2''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் ஆண்டின்]] 275வது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 276வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 90 நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
* [[1187]] - 88 ஆண்டுகள் [[சிலுவைப் போர்|சிலுவைப் போரின்]] பின்னர் [[எகிப்து|எகிப்திய]] சுல்தான் [[சலாதீன்]] [[ஜெருசலேம்|ஜெருசலேமை]]க் கைப்பற்றினான்.
* [[1263]] - [[நோர்வே]]க்கும் [[ஸ்கொட்லாந்து]]க்கும் இடையே லார்க்ஸ் என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
* [[2006]] - [[பென்சில்வேனியா]]வில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 5 மாணவிகள் கொல்லப்பட்டனர்.
 
== பிறப்புக்கள் ==
* [[1800]] - [[நாட் டர்னர்]], [[அமெரிக்கா|அமெரிக்க]] அடிமைக் கிளர்ச்சித் தலைவர் (இ. [[1831]])
* [[1869]] - [[மகாத்மா காந்தி]], (இ. [[1948]])
* [[1965]] - [[டொம் மூடி]] [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] வீரர்
 
== இறப்புகள் ==
* [[1906]] - [[ராஜா ரவி வர்மா]], [[இந்தியா]]வின் பிரபல ஓவியர் (பி. [[1848]])
* [[1975]] - [[காமராஜர்]], [[இந்தியா|இந்திய]] அரசியல் தலைவர், [[தமிழ் நாடு]] முன்னாள் முதலமைச்சர் (பி. [[1903]])
* [[1980]] - [[ஜோன் கொத்தலாவல|சேர் ஜோன் கொத்தலாவல]], [[இலங்கை]] அரசியல் தலைவர்.
 
== சிறப்பு நாள் ==
* [[இந்தியா]] - [[காந்தி ஜெயந்தி]]
* [[கினி]] - விடுதலை நாள் ([[1958]])
== வெளி இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/october/2 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20061002.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
* [http://www1.sympatico.ca/cgi-bin/on_this_day?mth=Oct&day=02 கனடா இந்த நாளில்]
 
 
{{நாட்கள்}}
 
[[பகுப்பு:அக்டோபர்]]
 
[[az:2 oktyabr]]
[[bat-smg:Spalė 2]]
[[bcl:Oktobre 2]]
[[be:2 кастрычніка]]
[[be-x-old:2 кастрычніка]]
5,752

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/439431" இருந்து மீள்விக்கப்பட்டது