திசம்பர் 30: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: mhr:30 Теле
சி தானியங்கிஅழிப்பு: wuu:12月30号; cosmetic changes
வரிசை 2:
'''டிசம்பர் 30''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் ஆண்டின்]] 364வது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 365வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 1 நாள் உள்ளது.
 
== நிகழ்வுகள் ==
* [[1853]] - [[ஐக்கிய அமெரிக்கா]] [[தொடருந்து]] போக்குவரத்துப் பாதை அமைப்பதற்காக [[மெக்சிக்கோ]]விடம் இருந்து 76,770 [[கிமீ]]² பரப்பளவு கொண்ட காட்சென் என்ற இடத்தை 10 [[மில்லியன்]] [[அமெரிக்க டாலர்]]களுக்கு வாங்கியது.
* [[1862]] - [[வட கரொலைனா]]வில் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் ''மொனிட்டர்'' என்ற கப்பல் மூழ்கியது.
வரிசை 30:
* [[2006]] - [[முல்லைத்தீவு]] மாவட்ட [[ரோமன் கத்தோலிக்கம்|கத்தோலிக்க]] ஆலயத்தால், [[ஆழிப்பேரலை|கடல்கோளால்]] பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் ஆண், பெண் விடுதிகள் மீதும் பொதுமக்கள் வீடுகள் மீதும் விமானத் தாக்குதல் நடைபெற்றதில் ஐந்து சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
 
== பிறப்புகள் ==
* [[1865]] - [[றூடியார்ட் கிப்லிங்]], [[இந்தியா]]வில் பிறந்த [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] எழுத்தாளர், கவிஞர், [[நோபல் பரிசு|நோபல் விருதாளர்]] (இ. [[1936]])
* [[1879]] - [[இரமண மகரிஷி]], [[தமிழ் நாடு|தமிழகத்தைச்]] சேர்ந்த ஆன்மீகவாதி (இ. [[1950]])
வரிசை 36:
* [[1984]] - [[லெப்ரான் ஜேம்ஸ்]], [[அமெரிக்கா|அமெரிக்க]]க் [[கூடைப்பந்து]] ஆட்டக்காரர்
 
== இறப்புகள் ==
* [[1691]] - [[ராபர்ட் பொயில்]], அறிவியலாளர் (பி. [[1627]])
* [[1789]] - [[இராயரகுநாத தொண்டைமான்]], [[புதுக்கோட்டை சமஸ்தானம்|புதுக்கோட்டை சமஸ்தான]] மன்னர் (பி. [[1738]])
வரிசை 45:
* [[2006]] - [[சதாம் உசேன்]], முன்னாள் [[ஈராக்]] அதிபர் (பி. [[1937]]
 
== சிறப்பு நாள் ==
* [[பிலிப்பீன்ஸ்]] - [[ஜோசே ரிசால்|ரிசால் நாள்]] ([[1896]])
 
== வெளி இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/december/30 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20061230.html ''நியூ யோர்க் டைம்ஸ்'': இந்த நாளில்]
* [http://www1.sympatico.ca/cgi-bin/on_this_day?mth=Dec&day=30 ''கனடா'': இந்த நாளில்]
 
வரிசை 180:
[[wa:30 di decimbe]]
[[war:Disyembre 30]]
[[wuu:12月30号]]
[[yo:30 December]]
[[zh:12月30日]]
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_30" இலிருந்து மீள்விக்கப்பட்டது