வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 20:
===கல்விக்குடும்பம்===
வெங்கட்ராமனின் பெற்றோர் (சி.வி.இராமகிருஷ்ணன், இராஜல‌ஷ்மி) மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது (1955) உயிர்-வேதியியல் பிரிவு தொடங்கக் காரணமாக இருந்தனர். அக்காலத்தில் வெங்கியின் வீடே ஒரு உயிர்-வேதியியல் ஆய்வகம் போல் இருந்ததாம். இது வெங்கியின் அறிவியல் நோக்கு வளர்ந்திட உதவியுள்ளது என்று அவருடன் பல்கலையில் பயின்ற Dr. பானோட் கூறியுள்ளார் <ref> [http://timesofindia.indiatimes.com/india/My-son-has-always-followed-his-heart-C-V-Ramakrishnan/articleshow/5099772.cms டைம்ஸ் ஆவ் இந்தியா ]</ref>. இவரது தமைக்கையார் [[வாஷிங்டன் பல்கலைக்கழகம்|வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில்]] மருத்துவப் பேராசிரியையாகப் பணியாற்றுகிறார்.
 
===நாட்டளவிலான அறிவியல் திறனறி உதவித்தொகை (NSTC)===
தன் பள்ளிப்பருவத்தில் தேறிய நாட்டளவிலான அறிவியல் திறனறி உதவித்தொகைத் தேர்வு ராமகிருஷ்ணனை அறிவியல் நோக்கி ஈடுபாடு கொள்ளத் தூண்டியது.<ref> [http://beta.thehindu.com/opinion/interview/article30972.ece இந்துவில் மின்னஞ்சல் நேர்காணல்]</ref>
 
 
== துறை-சார் அனுபவங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வெங்கட்ராமன்_ராமகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது