பாலணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
இது, ஆண், பெண் பாலணுக்கள் வெவ்வேறு அளவுகளில் அமையும், [[மாறுபட்ட பாலணு இணைவு]] அல்லது பல்லினப் புணரித்தன்மை நிலைக்கு எடுத்துக்காட்டு ஆகும். மனித இனத்தின் நிலையும் இத்தகையதே. மனித இனத்தில் கருமுட்டைகள், விந்த்துக்களிலும் 20 மடங்கு பெரியவை. மாறாக, [[ஒத்த பாலணு இணைவு]] என்பதில் ஆண், பெண் பாலணுக்கள் இரண்டும் ஒரே அளவையும் வடிவத்தையும் கொண்டவை.
 
 
பாலணு, ஒரு உயிரினத்தின் அரைப்பகுதி மரபுத்தகவல்களைக் கொண்டிருக்கும். இது ஒவ்வொரு வகை [[மரபணு]]க்களிலும் ஒவ்வொன்றைக் கொண்டிருக்கும்.
பாலணு, ஒரு உயிரினத்தின் அரைப்பகுதி மரபுத்தகவல்களைக் கொண்டிருக்கும். இது ஒவ்வொரு வகை [[மரபணு]]க்களிலும் ஒவ்வொன்றைக் கொண்டிருக்கும். மனிதர்களில் கருமுட்டை X மரபணுக்களை மட்டுமே கொண்டிருக்கும். விந்துக்கள் X அல்லது Y மரபணுக்களைக் கொண்டிருக்கலாம். எனவே ஆண், பெண் பாலணுக்கள் இணைந்து உருவாகும் கருவின் பால் வகையைக் கட்டுப்படுத்துவது ஆண்களே எனப்படுகின்றது. பால் வகையைத் தீர்மானிக்கும் மரபணு ஆணுக்கு XY ஆகவும் பெண்ணுக்கு XX ஆகவும் இருப்பதனால், Y மரபணுவைக் கொண்டுள்ள ஒரே பாலணுவான விந்து மட்டுமே ஆண் பிறப்பதைத் தீர்மானிக்க முடியும்.
 
[[பகுப்பு:உயிரியல்]]
"https://ta.wikipedia.org/wiki/பாலணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது