"உலக வறுமை ஒழிப்பு நாள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

57 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஅழிப்பு: es:Día Internacional para la Erradicación de la Pobreza; cosmetic changes
சி (தானியங்கிஅழிப்பு: es:Día Internacional para la Erradicación de la Pobreza; cosmetic changes)
உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நாள் [[1987]] ஆம் ஆண்டு முதன் முதலாக [[பிரான்ஸ்|பிரான்சின்]] [[பாரிஸ்]] நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வைகையில் 100,000 மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள்.
 
== மேலும் பார்க்க ==
* [[வறுமை நிலை]]
 
== வெளியிணைப்புகள் ==
* [http://www.thinakaran.lk/2009/10/17/_art.asp?fn=n09101711 உலக வறுமை ஒழிப்பு தினம் இன்று], [[தினகரன்]], அக்டோபர் 17, 2009
* ''"International Day for the Eradication of Poverty"'', Dag Hammarskjöld Library[http://www.un.org/Depts/dhl/poverty/]
[[de:Internationaler Tag für die Beseitigung der Armut]]
[[en:International Day for the Eradication of Poverty]]
[[es:Día Internacional para la Erradicación de la Pobreza]]
[[fi:Kansainvälinen päivä köyhyyden poistamiseksi]]
[[fr:Journée internationale pour l'élimination de la pauvreté]]
44,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/439959" இருந்து மீள்விக்கப்பட்டது