யசுர் வேதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: th:ยชุรเวท; cosmetic changes
வரிசை 18:
=== சுக்கில யசுர்வேதம் ===
 
சுக்கில யசுர்வேதம் [[யாக்யவல்க்யர்|யாக்கியவல்கிய]] மகரிஷியால் தோற்றுவிக்கப்பட்டது எனவும் இதை அவர் சூரிய பகவானிடமிருந்து நேரடியாகப் பெற்றார் எனவும் கூறப்படுகிறது.
சுக்கில யசுர்வேதம் இரண்டு உட்பிரிவுகளை உடையது. அவை:
* [[வஜசனேயி மத்தியந்தினியம்மாத்தியந்தினியம்]]
* [[வஜசனேயி கன்வம்கான்வம்]]
என்பனவாகும். முன்னையது வடைந்தியாவிலும்வட இந்தியாவிலும், ஒரிஸ்சாவிலும்ஒரிசாவிலும் பிரபலமானது. பின்பற்றும் மக்கள்தொகையின் அடிப்படையில், இந்தியாவில் மிகப்பெரிய வேத மரபு இதுவாகும். கன்வகான்வ சாகை (கன்வகான்வ உட்பிரிவு), கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மட்டுமே பின்பற்றப்படுகின்றது. ஜகத்குரு என அழைக்கப்படும் ஆதி சங்கரர் கன்வகான்வ சாகையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகின்றது. தமிழ்நாட்டிலுள்ள இந்தியாவின் மிகப்பெரிய இந்துக்கோயிலான ஸ்ரீரங்கம், ரங்கநாதசுவாமி கோயில் கிரியைகளும் இம்மரபின்படியே நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது.
 
மிகவும் சிறப்புப் பெற்ற உபநிடதங்களான [[ஈசாவாஸ்யம்]], [[பிருஹதாரணியம்]] ஆகியவை சுக்கில யசுர்வேதத்துக்கு உரியவை. பிருஹதாரணியமே எல்லா உபநிடதங்களிலும் பெரியது என்பதுடன் மிகவும் செம்மையானதும் அதுவே என்று கூறப்படுகின்றது.
 
== வெளியிணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/யசுர்_வேதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது