நீர்ப்பாலூட்டியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: [[Image:Orca blubber sampling.jpg‎|right|thumb|300px|ஒரு ஆய்வாளர், கடல்வாழ் பாலூட்டி ஒன்றின்...
 
No edit summary
வரிசை 1:
{{zoology|Image:Bottlenose_Dolphin_KSC04pd0178.jpg}}
[[Image:Orca blubber sampling.jpg‎|right|thumb|300px|ஒரு ஆய்வாளர், கடல்வாழ் பாலூட்டி ஒன்றின்மீது உடற்திசுப் பரிசோதனை அம்பொன்றை எய்கிறார். இந்த அம்பு, விலங்கில் தோலில் சிறு பகுதியை எடுத்துக்கொண்டு விலங்குக்கு எவ்வித தீங்கும் இழைக்காமல் திரும்பிவிடும்.]]
 
'''நீர்ப்பாலூட்டியியல்''' என்பது, கடல்வாழ் [[பாலூட்டி]]கள் தொடர்பான ஒரு அறிவியல்துறையாகும். [[திமிங்கிலம்]], [[கடற்பசு]] போன்ற [[சீட்டாசீ]] அறிவியல் வகைப்பாட்டு வரிசையைச் சேர்ந்த ஏறத்தாழ எண்பது வகையான உயிரினங்களைப் பற்றி இத்துறை ஆய்வு செய்கின்றது.
வரிசை 6:
 
==வரலாறு==
[[Image:Orca blubber sampling.jpg‎|rightleft|thumb|300px250px|ஒரு ஆய்வாளர், கடல்வாழ் பாலூட்டி ஒன்றின்மீது உடற்திசுப் பரிசோதனை அம்பொன்றை எய்கிறார். இந்த அம்பு, விலங்கில் தோலில் சிறு பகுதியை எடுத்துக்கொண்டு விலங்குக்கு எவ்வித தீங்கும் இழைக்காமல் திரும்பிவிடும்.]]
 
செந்நெறிக் காலத்தில் இருந்தே கடல் வாழ் பாலூட்டிகளைக் கவனித்தல் தொடர்பான பதிவுகள் காணப்படுகின்றன. பண்டைக் கிரேக்க [[மீனவர்]]கள், தமது [[வலை]]களில் சிக்கிக்கொள்ளும் கடற்பசுக்களின் முதுகுத் துடுப்பில் செயற்கையாகச் சிறு வெட்டொன்றை ஏற்படுத்துவதன் மூலம் பல ஆண்டுகளுக்குப் பின்னரும் அதனைத் தனியாக அடையாளம் கண்டுகொள்வர்.
 
"https://ta.wikipedia.org/wiki/நீர்ப்பாலூட்டியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது