மாதவிடாய் நிறுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
 
== மாதவிடாய் நிறுத்தமும் பண்பாடும் ==
மேலே குறிப்பிட்டது போன்று சமூக பண்பாட்டு சூழ்நிலைகள் மாதிவிடாயின்மாதவிடாயின் உடலியல் உளவியல் அறிகுறிகளைப் பெரிதும் பாதிக்கின்றன. எடுத்துக்காட்டாக மேற்குநாட்டு பெண்கள் hot flashes பற்றி முறையீடு செய்கின்றனர். யப்பானியப் பெண்களோ hot flashes பற்றி அவ்வளவு முறையீடு செய்வதில்லை. மாற்றாக தோள் விறைப்பு பற்றி முறையீடு செய்கின்றனர். நைஜீரியப் பெண்கள் மூட்டு நோ பற்றி முறையீடு செய்கிறார்கள். மொழி, கல்வி, பொருளாதாரம் போன்றவற்றை கட்டுப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் முக்கிய உடலியல் உளவியல் வேறுபாடுகளைச் சுட்டுகின்றன. <ref>Melissa K. Melby, Margaret Lock, Patricia Kaufert. (2005). Culture and symptom reporting at menopause. Human Reproduction Update, Vol.11, No.5 pp. 495–512.</ref> சமூக பண்பாட்டு காரணிகள் சிக்கலான முறைகளில் உடல், உள நலத்தைப் பாதிப்பதை இது காட்டுவதாக சில ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். உணவு, மதுபான பாவனை, புகைப்பிடிக்கும் பழக்கம், பாலியல் நடத்தைகள், மரபியல் போன்ற காரணிகளால் சமூக பண்பாட்டு சூழ்நிலைகள் வேறுபடுகின்றன.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/மாதவிடாய்_நிறுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது