"மூலக்கூற்று மரபியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

639 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: '''மூலக்கூற்று மரபியல்''' என்பது மரபணுக்களின் அமைப்பையும், ச...)
 
 
மரபுவழிக் கோலங்களைத் தீர்மானிக்க உதவுவது மட்டுமன்றி, மூலக்கூற்று மரபியல், சிலவகை நோய்களை உண்டாக்கக்கூடிய மரபுசார் திடீர்மாற்றங்களைப் புரிந்து கொள்வதற்கும் உதவியாக உள்ளது.
 
==முன்னோக்கு மரபியல்==
மூலக்கூற்று மரபியலாளர்களுக்கு உதவக்கூடிய முதல் கருவிகளுள் ஒன்று முன்னோக்கு [[மரபியல் சலிப்பு]] ஆகும். இந்த நுட்ப முறையின் நோக்கம், ஒரு குறித்த வகையான இயல்புகளை உருவாக்கும் திடீர் மாற்றங்களை அடையாளம் காண்பது ஆகும்.
 
[[பகுப்பு:மரபியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/440337" இருந்து மீள்விக்கப்பட்டது