யுகியோ அட்டொயாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: la:Yukio Hatoyama
வரிசை 33:
 
ஒக்கைடோ 38வது மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு [[1986]] ஆம் ஆண்டில் ஆளும் லிபரல் கட்சியில் இருந்து அட்டொயாமா தேர்ந்தெடுக்கப்பட்டார். 1993 இல் ஆளும் கட்சியில் இருந்து விலகி "புதிய கட்சி சாக்கிகேக்" என்ற பெயரில் புதிய கட்சியொன்றை ஆரம்பித்தார். அதன் பின்னர் புதிதாக ஆரம்பிக்காப்பட்ட [[ஜப்பான் மக்களாட்சிக் கட்சி]]யில் இணைந்தார்.
 
அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அட்டோயாமா [[1999]] முதல் [[2002]] வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். பின்னர் அக்கட்சியின் செயலாளர்-நாயகமாக இருந்த அட்டொயாமா<ref name="dpj.or.jp"/>, தலைவராக இருந்த ஒசாவா [[2009]], [[மே 11]] இல் பதவி விலகியதை அடுத்து, மீண்டும் கட்சித் தலைவரானார்<ref>[http://www.bloomberg.com/apps/news?pid=20601101&sid=aObYYioBhmXg&refer=japan Hatoyama Wins Election to Head Japan’s Biggest Opposition Party]</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/யுகியோ_அட்டொயாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது