"யொரூபா மொழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: id:Bahasa Yoruba; cosmetic changes
சி (தானியங்கி இணைப்பு: zh:约鲁巴语)
சி (தானியங்கிஇணைப்பு: id:Bahasa Yoruba; cosmetic changes)
 
 
'''யொரூபா மொழி''' என்பது [[மேற்கு ஆபிரிக்கா]]வில் பேசப்படுகின்ற [[கிளைமொழித் தொடர்ச்சி]]யைக் (dialect continuum) குறிக்கும். 22 [[மில்லியன்]] மக்கள் இம் [[மொழி]]யைப் பேசுகிறார்கள். இது [[யொரூபா மக்கள்|யொரூபா மக்களுடைய]] மொழி. இது [[நைஜீரியா]], [[பெனின்]], [[டோகோ]] ஆகிய நாடுகளில் பேசப்பட்டுவருவதுடன், ''ஓகு'' என்ற பெயரில், [[பிரேசில்]], [[சியராலியொன்]] ஆகிய நாடுகளிலும், ''நாகோ'' (Nago) என்ற பெயரில் [[கியூபா]]விலும் வாழும் சில சமுதாயத்தினரிடையிலும் சிறிதளவில் வழங்குகின்றது.
 
யொரூபா மொழி SVO தொடரமைப்புடன் கூடிய ஒரு [[பிரிநிலை மொழி|பிரிநிலை]]த் (''isolating'') [[தொனி மொழி]]யாகும் (''tonal language'').
[[fi:Joruban kieli]]
[[fr:Yoruba]]
[[id:Bahasa Yoruba]]
[[it:Lingua yoruba]]
[[ja:ヨルバ語]]
44,059

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/440520" இருந்து மீள்விக்கப்பட்டது