ஒட்டுண்ணியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''ஒட்டுண்ணியியல்'''என்பது, ஒட்டுண்ணிகள், அவற்றின் வழங்கிகள்...
 
No edit summary
வரிசை 1:
'''ஒட்டுண்ணியியல்'''என்பது, [[ஒட்டுண்ணிகள்ஒட்டுண்ணி]]கள், அவற்றின் வழங்கிகள் அவற்றுக்கு இடையிலான தொடர்பு என்பவை பற்றி ஆராயும் ஒரு துறை ஆகும். [[உயிரியல்]] சார்ந்த ஒரு துறையான இதன் எல்லை குறித்த உயிரினங்களாலோ அல்லது அவற்றின் சூழலாலோ தீர்மானிக்கப்படுவதில்லை. ஆனால், அவற்றின் வாழ்க்கை முறையால் தீர்மானிக்கப்படுகின்றன. இது, பல துறைகளின் ஒரு தொகுப்பாக அமைவதுடன், ஆய்வுக்கான நுட்பங்களை [[கல உயிரியல்]], [[உயிர்வேதியியல்]], [[மூலக்கூற்று உயிரியல்]], [[தடுப்புத்திறனியல்]], [[மரபியல்]], [[கூர்ப்பு]], [[சூழலியல்]] போன்ற துறைகளில் இருந்து பெற்றுக்கொள்கிறது.
 
==துறைகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஒட்டுண்ணியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது