ஒட்டுண்ணியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
<sup>Superscript text</sup>[[Image:Black fly.jpg|right|thumb|250px|வளர்ந்த கறுப்பு ஈயும் (சிமுலியம் யகேன்சே) அதன் உணர் கொம்பிலிருந்து வெளிப்படும் ''ஒன்சோசேர்க்கா வொல்வுலசு'' என்னும் ஒட்டுண்ணியும். ஆபிரிக்காவில் ஆற்றுக் குருடு என்னும் நோய்க்கு இவ்வொட்டுண்ணியே காரணம் ஆகும். மின்னணு நுண்ணோக்கி மூலம் 100 மடங்கு பெருப்பிக்கப்பட்டது..]]
[[Image:Black fly.jpg|right|thumb|250px|Adult [[black fly]] (Simulium yahense) with ([[Onchocerca volvulus]]) emerging from the insect's antenna. The parasite is responsible for the disease known as River Blindness in Africa. Sample was chemically fixed and critical point dried, then observed using conventional scanning electron microscopy. Magnified 100X.]]
'''ஒட்டுண்ணியியல்'''என்பது, [[ஒட்டுண்ணி]]கள், அவற்றின் வழங்கிகள் அவற்றுக்கு இடையிலான தொடர்பு என்பவை பற்றி ஆராயும் ஒரு துறை ஆகும். [[உயிரியல்]] சார்ந்த ஒரு துறையான இதன் எல்லை, குறித்த உயிரினங்களாலோ அல்லது அவற்றின் சூழலாலோ தீர்மானிக்கப்படுவதில்லை. ஆனால், அவற்றின் வாழ்க்கை முறையால் தீர்மானிக்கப்படுகின்றன. இது, பல துறைகளின் ஒரு தொகுப்பாக அமைவதுடன், ஆய்வுக்கான நுட்பங்களை [[கல உயிரியல்]], [[உயிர்வேதியியல்]], [[மூலக்கூற்று உயிரியல்]], [[தடுப்புத்திறனியல்]], [[மரபியல்]], [[கூர்ப்பு]], [[சூழலியல்]] போன்ற துறைகளில் இருந்து பெற்றுக்கொள்கிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஒட்டுண்ணியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது