மைக்ரோசாப்ட் எக்செல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: si:MicroSoft Excel
சி தானியங்கிஅழிப்பு: hu:Microsoft Excel மாற்றல்: sr:Majkrosoft eksel; cosmetic changes
வரிசை 1:
{{Infobox Software
| name = மைக்ரோசாப்ட் எக்ஸெல் (விண்டோஸ்)
| logo = [[Imageபடிமம்:Excel2007.PNG|64px]]
| screenshot = [[Imageபடிமம்:Microsoft Office Excel 2007.png|250px]]
| caption = [[விண்டோஸ் விஸ்டா]]வில் இயங்கும் மைக்ரோசாப்ட் எக்ஸெல் 2007 இன் திரைக்காட்சி.
| developer = [[மைக்ரோசாப்ட்]]
வரிசை 9:
| operating_system = [[மைக்ரோசாப்ட் விண்டோஸ்]]
| genre = [[விரிதாள்]]
| license = [[Proprietary software|Proprietary ]] [[EULA]]
| website = [http://office.microsoft.com/en-us/excel/FX100487621033.aspx மைக்ரோசாப்ட் ஆபிஸ்]
}}
{{Infobox Software
| name = ஆப்பிள் கணினிக்கான மைக்ரோசாப்ட் எக்செல்
| logo = [[Imageபடிமம்:Excel mac 2008 icon.png|64px]]
| screenshot = [[Imageபடிமம்:Excel 2008 mac os x leopard.jpg|250px]]
| caption = மாக் ஓஸ் X 10.5 இல் இயங்கும் மைக்ரோசாப்ட் எக்ஸெல் 2008
| developer = [[மைக்ரோசாப்ட்]]
வரிசை 25:
| File format = xls
| genre = [[விரிதாள்]]
| license = [[Proprietary software|Proprietary ]] [[EULA]]
| website = [http://www.microsoft.com/mac/products/excel2008/default.mspx Microsoft Excel: Mac 2008]
}}
'''மைக்ரோசாப்ட் எக்ஸ்செல்''' சுருக்கமாக அறியப்படும் '''மைக்ரோசாப்ட் ஆபிஸ் எக்ஸ்செல்''' [[மைக்ரோசாப்ட்|மைக்ரோசாப்ட்டினால்]] உருவாக்கப்பட்டு விண்டோஸ் மற்றும் ஆப்பிள் மாக்கிண்டோஷ் [[கணினி]]களுக்காக விநியோகிக்கப்படும் அலுவலகப்பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் [[மைக்ரோசாப்ட் ஆபிஸ்]] மென்பொருளாகும். இதன் பிரதான வசதிகளாவன வெளிப்படையான இலகுவான இடைமுகம் வினைத்திறனாக கணித்தல்களை மேற்கொள்ளல், வரைபடங்களை உருவாக்குதல் மற்றும் தொடர்சியான சந்தைப் படுத்தும் முயற்சிகள் இன்றுவரை பிரபலான மைக்ரோசாப்ட் மென்பொருளாக விளங்கவைத்தது. 1993 இல் இருந்து [[லோட்டஸ் சாப்ட்வேர்]] (இன்றைய ஐபிஎம் இன் ஓர் பகுதி) இன் [[லோட்டஸ் 1-2-3]] மென்பொருளை மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருளோடு சந்தைப் படுத்தி வெற்றிகொண்டது.
 
== வரலாறு ==
ஆரம்பத்தில் 1982 இல் CP/M இயங்குதளங்களில் மல்டிபிளான் என்ற விரிதாள் மென்பொருள் தயாரிக்கப்ட்டது [[டாஸ்]] இயங்குதளங்களில் லோட்டஸ் 1-2-3 இன் கடுமையான போட்டிகாரணமாக இது பிரபலம் அடையவில்லை. [[1985]] இல் விண்டோஸ் இயங்குதளத்திற்கான எக்ஸ்செல் மென்பொருள் வெளிவிடப்பட்டது. இந்தப் பெயரை ''லோட்டஸ் 1-2-3 இல் உள்ளதனைத்தும் மற்றும் மேலதிகமான வேலையும்'' செய்யலாம் என்று சந்தைப் படுத்தினர். [[போர்லாண்ட்]] நிறுவனம் போலவே விண்டோஸ் இயங்குதளத்திற்கான பதிப்பை வெளிவிடுவதில் ஏற்பட்ட காலதாமதம் எக்ஸ்செல்லின் வெற்றியைத் தீர்மானித்தது. [[1998]] எக்ஸெல், லோட்டஸ் 1-2-3 மென்பொருளை வெற்றிக்கொண்டது. இதன் தற்போதைய பதிப்பானது எக்ஸெல் 2003 தவிர எக்ஸெல் 2007, ஜனவரி 2007 இல் வெளிவர இருக்கின்றது. இதன் தற்போதைய போட்டியாளர்களாக [[கூகிள் டாக்ஸ் மற்றும் ஸ்பிரட்ஷீட்ஸ்]] மற்றும் ஒப்பிண் ஆபிஸ் ஆகியவை விளங்குகின்றன. [[லினக்ஸ்]] [[இயங்குதளம்|இயங்குதளத்தில்]] ஒப்பிண் ஆபிஸ் மென்பொருளே பெருமளவில் பயன்படுத்தப் படுகின்றது.
 
1993 இல் இருந்து பிரயோகங்களுக்கான விஷ்வல் பேஸிக் ஒருங்கிணைக்கப்பட்டது. இதனூடாக வடிவமைக்கப்டும் மக்ரோக்களே மக்ரோ [[கணினி வைரஸ்|வைரஸ்]] பரவலிற்கும் காரணமாக அமைந்தது.
வரிசை 37:
மைக்ரோபட் எக்ஸெல் ஐகானில் XL என்ற எழுத்துக் காணப்படும்.
 
== ஆரம்பித்தல் ==
எக்செல் ஐ ஆரம்பிக்க Start -> Run -> Excel என்று தட்டச்சுச் செய்தால் ஆரம்பிக்கும்.
 
== வசதிகள் ==
#கணித்தல்களைச் செய்யலாம் (கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல் போன்றவற்றிற்கு எழிய முறையிலும் மற்றும் அட்சரகணிதக் கோவைகளுக்கு சார்புகளை எழுதித் தீர்வுகாண இயலும்)
#உள்ளீடு செய்யும் தரவுகள் ஓர் வீச்சுக்குள் உள்ளதா என்பதைச் சரிபார்த்தே அனுமதிக்கும் வசதி. அத்துடன் அவ்வாறு வீச்சுக்குள் அமையாத தரவுகளை உள்ளிட முயலும் போதான பிழைச் செய்தியையும் விரும்பியவாறு வடிவமைக்கக்கூடியதான தமிழ் ஒருங்குறியூடான ஆதரவு.
வரிசை 49:
#மீயிணைப்பு என்னும் இணையத்தளங்களிற்கும் [[மின்னஞ்சல்]] முகவரிகளுக்குமான இணைப்பை ஏற்படுத்தும் வசதி.
 
== தமிழ் மற்றும் இந்திய மொழிகளின் ஆதரவு ==
மைக்ரோசாப்ட் ஆபிஸ் XP பதிப்பில் இருந்து தமிழ் உட்பட ஏனைய இந்திய மொழிகளை [[ஒருங்குறி|ஒருங்குறியூடாக]] ஆதரிக்கின்றது. மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2000 விண்டோஸ் 2000 வெளிவருவதற்கு முன்னரே வெளிவந்ததால் இந்திய மொழிகளை ஒருங்குறியூடாக ஆதரிக்காது. இவை ஆங்கிலம் போலவே தமிழிலும் Sort பண்ணக் கூடியவையே. கண்ட்ரோல் பனலூடாக மொழி மற்றும் பிராந்திய தேர்வுகளூடாக மொழியை தமிழாக மாற்றுவதன் மூலம் நாணயக் குறியை டாலரில் இருந்து ரூபாயிற்கு மாற்றறுவதுடன் திகதியையும் தமிழாக மாற்றவியலும்.
 
குறிப்பு: Sorting தமிழிலோ ஏனைய இந்திய மொழிகளிலோ ஒருங்குறியில் இருந்தால் மாத்திரமே செய்யலாம். [[தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை]] மற்றும் பாமினி போன்ற எழுத்துக்களில் செய்யவியலாது.
 
== இவறையும் பார்க்க ==
*[http://office.microsoft.com/en-us/excel/FX100487621033.aspx மைக்ரோசாப்ட் எக்ஸ்செல்]
*[http://office.microsoft.com/en-us/training/default.aspx மைக்ரோசாப்ட் எக்ஸ்செல் பயிற்சி]
வரிசை 78:
[[he:Microsoft Excel]]
[[hr:Microsoft Excel]]
[[hu:Microsoft Excel]]
[[id:Microsoft Excel]]
[[it:Microsoft Excel]]
வரி 95 ⟶ 94:
[[simple:Microsoft Excel]]
[[sl:Microsoft Excel]]
[[sr:МајкрософтMajkrosoft екселeksel]]
[[sv:Microsoft Excel]]
[[th:ไมโครซอฟท์ เอกซ์เซล]]
"https://ta.wikipedia.org/wiki/மைக்ரோசாப்ட்_எக்செல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது