புதிய தமிழகம் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1:
'''புதிய தமிழகம் கட்சி''' ஒரு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] அரசியல் கட்சி. இக்கட்சி பெரும்பாலும் [[தலித்]] மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடிச் செயல்படுகின்றது. இக்கட்சியின் தலைவர் மருத்துவர் [[கிருஷ்ணசாமி]] ஆவார்.இக் கட்சியின் தலைவர் கோவை மாவட்டைத்தை சார்ந்த உடுமலைப்பேட்டை குடிமங்கலத்தில் பிறந்தவர்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, "தலித்துகள் அரசியல் உரிமைகள் பெற வேண்டுமானால், தமிழ், திராவிடம் போன்ற முழக்கங்களைக் கைவிட வேண்டும்" என்கிறார்.
|