யசுர் வேதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ckb:یاجورڤێدا
வரிசை 18:
=== சுக்கில யசுர்வேதம் ===
 
சுக்கில யசுர்வேதம் [[யாக்கியவல்கியர்| முனிவர் ஸ்ரீ யோகீசுவர யாக்கியவல்கியரால்]] தோற்றுவிக்கப்பட்டது எனவும் இதை அவர்யாக்கியவல்கியர் சூரிய பகவானிடமிருந்து, அவர் சுற்றி வரும் வேகத்திலேயே சென்று நேரடியாகப் பெற்றார் எனவும் கூறப்படுகிறது.
சுக்கில யசுர்வேதம் பதினைந்து சாகைகள் (உட்பிரிவு) கொண்டது எனவும்<ref> [http://www.shuklayajurveda.org/srishuklayajurveda.html சுக்கில யசுர்வேத வலைத்தளம்] </ref> தற்போது இரண்டு உட்பிரிவுகள் மட்டுமே உள்ளன எனவும் நம்பப்படுகிறது. அவை:
* [[வஜசனேயி மாத்தியந்தினியம்]]
"https://ta.wikipedia.org/wiki/யசுர்_வேதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது