சீமைக்காரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ko:시멘트
வரிசை 8:
 
நீரியலில் சிமெந்துகள், நீரற்ற சுண்ணாம்பு, ஜிப்சம் சாந்து போன்றவற்றை உள்ளடக்கியவை. இவை வலுப் பெறுவதற்கு உலர்வாக வைத்திருக்கவேண்டியது அவசியம். ஆக்சிக்குளோரைட்டு சிமெந்துகள் நீர்மக் கூறுகளைக் கொண்டவை. [[சுண்ணாம்புச் சாந்து]] நீரியற் சிமெந்துகள் போல் நீருடனான வேதியியற் தாக்கத்தினால் இறுகிக் கடினமாவதில்லை. உலர்வதன் மூலமே கடினத்தன்மை பெறுவதுடன், மிகமெதுவாகவே [[வளி]]யிலுள்ள [[காபனீரொட்சைட்டு]]டன் சேர்ந்து [[கல்சியம் காபனேட்டு|கல்சியம் காபனேட்டை]] (கல்சியம் காபனேற்று) உருவாக்குவதன்மூலம் பலம் பெறுகிறது.
 
{{commonscat|Cement}}
 
[[பகுப்பு:கட்டிடப் பொருட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சீமைக்காரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது