சிறுநீர் பெய்யும் சிறுவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "பெல்ஜியம்" (using HotCat)
சி தானியங்கிஇணைப்பு: ln:Manneken Pis
வரிசை 16:
 
பின் வரும் கதை இச்சிலைக்கான காரணமாகக் கூறப்படுகிறது. இதைத் தவிர வேறு சில கதைகளும் உள்ளன. ஒரு வசதிமிக்க வணிகர் பிரசல்சு நகருக்கு தனது குடும்பத்துடன் வந்தார். அப்போது கடைத்தெருவில் அவரது இளைய மகன் காணாமல் போய்விட்டான். அச்செல்வர், தனது மகன் கிடைத்தால் அவன் கிடைக்கும் போது என்ன செய்து கொண்டிருந்தானோ அதைப்போலவே ஒரு சிலை வைப்பதாக வேண்டிக்கொண்டாராம். அவர் தனது மகனைக் கண்ட போது அவன் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்ததாகவும் அதனாலேயே அச்சிலையை அமைத்ததாகவும் கூறப்படுகிறது.
 
[[பகுப்பு:பெல்ஜியம்]]
 
[[af:Manneken Pis]]
வரி 38 ⟶ 40:
[[kv:Маннекен Пис]]
[[la:Manneken Pis]]
[[ln:Manneken Pis]]
[[nl:Manneken Pis van Brussel]]
[[nn:Manneken Pis]]
வரி 47 ⟶ 50:
[[uk:Маннекен Піс]]
[[zh:尿尿小童]]
 
[[பகுப்பு:பெல்ஜியம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறுநீர்_பெய்யும்_சிறுவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது