கோபிகா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ml:ഗോപിക
+photo
வரிசை 1:
[[படிமம்:Gopika 2008.jpg|thumb|கோபிகா]]
'''கோபிகா''' தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகையாவார். [[கேரளா|கேரளாவைப்]] பிறப்பிடமாகக் கொண்ட கோபிகா ஹன்டோ பிரான்சிஸ் மற்றும் டெசி ஹன்டோவின் ஆகியோரின் மகளாவார். கோபிகாவின் இயற்பெயர் கர்லி ஆகும்.
தனது பன்னிரண்டாம் ஆண்டு பள்ளிப்படிப்பை செயிண்ட் ராப்பெல்ஸில் பயின்ற கோபிகா பின்னர் காலிகட் பல்கலைக்கழகத்தில் சமூகத்துவியல் படிப்பையும் கற்றவரென்பது குறிப்பிடத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/கோபிகா_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது