எறும்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
==வரலாறு==
எறும்புகளின் வாழ்க்கை பற்றி அறிந்து கொள்வது குறித்த ஆர்வம் நீண்ட காலமாகவே மனிதர்களுக்கு இருந்து வந்துள்ளது. பல சமுதாயங்களில் நாட்டார் ஆக்கங்களில் இவற்றைக் குறித்த செய்திகளைக் காணலாம். உள்ளுணர்வு, கற்றல், சமூகம் போன்ற எண்ணக்கருக்களில் ஆர்வம் கொண்டவரான, உளவியலாளர் [[அக்சுத்தே ஃபோரெல்]] (1848–1931)என்பவரே எறும்புகளின் வாழ்க்கையைக் கவனிப்பதன் மூலம் அறிவியல் அடிப்படையில் அவற்றை முதன்முதலில் ஆய்வு செய்தவர் ஆவார். 1874 ஆம் ஆண்டில் ''சுவிட்சர்லாந்தின் எறும்புகள்'' என்னும் நூலை எழுதிய இவர் தனது வீட்டுக்கும் ''எறும்புகள் குடியிருப்பு'' என்று பெயர் இட்டார். ஃபாரெலின் தொடக்க ஆய்வுகள் ஒரு எறும்புக்குடியிருப்பில் பல்வேறு எறும்பினங்களை கலப்பது தொடர்பிலானவை. ஒரு பரந்த பகுதியில் அமைந்த பல எறும்புக் குடியிருப்புகள் ஒன்றோடொன்று தொடர்புகளைக் கொண்டிருந்ததையும் சில பகுதிகளில் குடியிருப்புக்கள் தனித்தனியாகவே செயல்பட்டதையும் இவர் கவனித்தார். இதனை இவர் நாடுகளின் அமைப்புக்களுடன் ஒப்பிட்டார்.
 
[[பகுப்பு:விலங்கியல்]]
"https://ta.wikipedia.org/wiki/எறும்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது