இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hu:Holland Kelet-indiai Társaság
சி தானியங்கிமாற்றல்: bg:Нидерландска източноиндийска компания; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:NetherlandsEmpire.png|thumb|250px|[[இந்தியப் பெருங்கடல்]] பகுதியில், டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகளைக் காட்டும் வரைபடம். மத்திய அத்திலாந்திக்கிலுள்ள [[சென் ஹெலனா]]வும் காட்டப்பட்டுள்ளது]]
 
'''டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி''' (டச்சு மொழியில் Vereenigde Oostindische Compagnie அல்லது VOC), [[மார்ச் 20]], [[1602]] ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. [[நெதர்லாந்து]] அரசினால், [[ஆசியா]]வில் [[குடியேற்றவாதம்|குடியேற்றவாத]] நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு, இதற்கு 21 ஆண்டுகாலத் [[தனியுரிமை]] (monopoly) வழங்கப்பட்டது. உலகின் முதலாவது [[பன்னாட்டு வணிக நிறுவனம்]] இதுவேயாகும். அத்துடன் உலகிலேயே முதன்முதலாகப் பங்குகளையும் இந்த நிறுவனமே விநியோகம் செய்தது. ஏறத்தாழ 200 ஆண்டுகள் உலகின் முக்கிய வணிக நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிய இது, [[முறிவு நிலை]] (bankruptcy) அடைந்ததனால், 1798 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டு இதன் சொத்துக்களும், கடன்களும் அரசினால் பொறுப்பேற்கப்பட்டன.
 
== அமைப்பு ==
 
டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி, ஹாலந்திலுள்ள, துறைமுக நகரங்களான, [[அம்ஸ்டர்டாம்]] (Amsterdam), [[டெல்வ்]] (Delft), [[ரொட்டர்டாம்]] (Rotterdam), [[என்குசென்]] (Enkhuizen), [[ஹூம்]] (Hoorn) ஆகியவற்றிலும், [[சீலந்து|சீலந்திலுள்ள]] (Zeeland), [[மிடில்பர்க்]]கிலும் (Middelburg), மொத்தம் ஆறு வணிக சபைகளைக் கொண்டிருந்தது. இவ் வணிக சபைகள் சேர்ந்து ''ஹீரென் XVII'' (பிரபுக்கள் 17) என அழைக்கப்பட்ட சபையை அமைத்திருந்தன.
 
இதன் பெயர் சுட்டுவதுபோல், இதில் 17 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் எண்மர் அம்ஸ்டர்டாம் சபையைச் சேர்ந்தவர்கள். நான்கு பேர், சீலந்தைச் சேர்ந்தவர்கள். ஏனைய சபைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உறுப்பினரைக் கொண்டிருந்தன. 17 ஆவது உறுப்பினர், சீலந்து அல்லது ஏனைய சிறிய சபைகளில் ஒன்றுக்குச் சுழற்சி முறையில் வழங்கப்பட்டது.
 
 
[[Imageபடிமம்:European settlements in India 1501-1739.png|thumb|right|400px|இந்தியாவிலிருந்த டச்சு மற்றும் ஏனைய ஐரோப்பியக் குடியேற்றங்கள்]]
இந்த ஆறு சபைகளும் கம்பனிக்குத் தேவையான தொடக்க மூலதனத்தைச் சேகரித்தன. அவர்கள் சேகரித்த மூலதனத்தின் அளவுகள் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
 
வரிசை 31:
|}
 
[[Imageபடிமம்:VOC-Amsterdam.svg|thumb|125px|left|கம்பனியின் அம்ஸ்டர்டாம் சபையின் சின்னம்.]]
டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் [[வணிகச் சின்னம்|சின்னம்]], ஒரு பெரிய "V" ஐயும், அதன் இடது, வலதுபக்கக் கால்களில், முறையே பொறிக்கப்பட்ட சிறிய அளவிலான "O" வையும், "C" யையும் கொண்டுள்ளது. இவற்றுக்கு மேல் கம்பனியின் செயற்பாட்டு இடத்தின் முதல் எழுத்துப் பொறிக்கப்பட்டது. அருகிலுள்ள அம்ஸ்டர்டாம் சபையின் சின்னத்தில் அம்ஸ்டர்டாமைக் குறிக்கும் அதன் முதல் எழுத்தான "A" பொறிக்கப்பட்டுள்ளதைக் காண்க. கம்பனியின் கொடியில் செம்மஞ்சள், வெள்ளை, நீலம் ஆகிய நிறங்கள் இடம் பெற்றிருந்தன. மத்தியில் கம்பனியின் சின்னம் பொறிக்கப்பட்டது.
 
[[பகுப்பு:நெதர்லாந்து]]
வரிசை 39:
 
[[af:Verenigde Oos-Indiese Kompanjie]]
[[bg:ХоландскаНидерландска източноиндийска компания]]
[[ca:Companyia Holandesa de les Índies Orientals]]
[[cs:Nizozemská Východoindická společnost]]
"https://ta.wikipedia.org/wiki/இடச்சுக்_கிழக்கிந்திய_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது