மீடியாவிக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ka:MediaWiki
சி தானியங்கிஇணைப்பு: la:MediaVici; cosmetic changes
வரிசை 3:
'''மீடியாவிக்கி''' மென்பொருளின் செயற்பாடுகளானது நீட்சிகள் மூலம் கூட்டப் படக் கூடியவை. பல்மொழித் திட்டமான விக்கிமீடியாத் திட்டத்தில் இம் மென்பொருளானது பயன்படுகின்றதால் சர்வதேச மயமாக்கல் முக்கிய ஓர் விடயமாக இம்மென்பொருளை விருத்தி செய்பவர்கள் கருதுகின்றனர். பயனர் இடைமுகமானது 70 இற்கும் மேற்பட்ட மொழிகளில் பூரணமாகவோ, பகுதியாகவோ மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இதன் நிர்வாகிகள் மேலும் வேண்டிய மாற்றங்களை உண்டுபண்ணலாம். விக்கிப்பீடியாவானது உலகின் மிகப் பிரம்மாண்டமான இணையத்தளங்களில் ஒன்றென்பதால் பல லேயர்களுக்கூடான (layers) Caching மற்றும் Database Replication போன்றவையும் முக்கிய ஓர் விடயமாகவுள்ளது.
 
== சரித்திரம் ==
இம்மென்பொருளானது ஆரம்பத்தில் ஜேர்மன் பல்கலைக்கழக மாணவரும் விருத்தியாளருமான ''மக்னஸ் மனாஸ்கேயினால்'' ஆரம்பிக்கப்பட்டது. விக்கிப்பீடியா இதற்கு முன்னர் பேள் (Perl) மொழியில் யூஸ்மொட்விக்கி ([[:en:UseModWiki|UseModWiki]]) ஐப் பாவித்தது. [[ஜனவரி 25]], [[2002]] இல் விக்கிப்பீடியா '''மீடியாவிக்கி''' மென்பொருளுக்கு மாறியது. இதன் மூலம் கூடுதலான வசதிகள் கிடைத்தபோதிலும் முதலாவது நடைமுறைப்படுத்தலானது பல்வேறுபட்ட வினைத்திறன் குறைவடைந்திருந்தது அவதானிக்கப் பட்டது. இதன் பின்னர் இம்மென்பொருளை ''லீ டானியல் குரூக்கரினால்'' மீளஎழுதப்பட்டது. பின்னர் ''பிரோன் விபர்'' இம்மென்பொருளை வெளிவிடுதற்குப் பொறுப்பானவரும் மிகவும் பொறுப்பான விருத்தியாளருமாக விளங்குகின்றார்.
 
இதன் முதலாவது பதிப்பில் இருந்து பல்வேறுபட்ட செல்லப் பெயர்களினால் அழைக்கப்பட்டது.
 
== வெளியிணைப்புக்கள் ==
*[http://www.mediawiki.org/ மீடியாவிக்கி]
*[http://sourceforge.net/projects/wikipedia/ சோஸ்போச்சில் இருக்கும் பதிவிறக்கப் பக்கம்]
வரிசை 55:
[[ko:미디어위키]]
[[ku:MediaWiki]]
[[la:MediaVici]]
[[lb:MediaWiki]]
[[li:MediaWiki]]
"https://ta.wikipedia.org/wiki/மீடியாவிக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது