பயனர்:Rsmn/பயிற்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 5:
ஐ.எசு.ஓ 3166-2 வின் நோக்கம் அனைத்து நாடுகளின் நிர்வாக கோட்டங்களையும் சுருக்கமான மற்றும் தனித்துவமான எண்ணெழுத்துகளால் உலக சீர்தரமாக குறிக்கப்பட்டு முழு பெயரையும் பல குழப்பங்களுடன் குறிப்பதை தவிர்ப்பதே யாகும். ஒவ்வொரு ஐ.எசு.ஓ 3166-2 குறியும் கிடைக்கோடு பிரிக்க இரு பகுதிகளைக் கொண்டுள்ளன:
* முதல் பகுதி நாட்டின் [[ஐ. எசு. ஓ 3166-1 ஆல்பா-2]] குறி
* இரண்டாம் பகுதி மூன்று எண்ணிக்கைக்குள் உள்ள எண் அல்லது எழுத்து கொண்ட குறித்தொடர்;இவை அந்நாட்டில் ஏற்கெனவே பின்பற்றப்படும் குறியீடாக இருக்கலாம்,அல்லது அந்நாடு கொடுத்த தரவுகளாக இருக்கலாம் அல்லது ஐ.எசு.ஓ 3166 பராமரிப்பு குழுமம் வடிவமைத்தவையாக இருக்கலாம்.
சில நாடுகளுக்கு, இரு நிலைகள் அல்லது மேலும் குறிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. பொதுவாக உயர்நிலை உட்கோட்டங்களுக்கு ஐ.எசு.ஓ.3166-1 ஆல்பா-2 குறிகள் இன்றி வரையறுக்கப்பட்டுள்ளன. இதனால் தனியாக அவற்றினால் உலக அளவில் தனித்துவத்தை உறுதி செய்யவியலாது. இருப்பினும் ஆல்பா - 2 குறிகளுடன் அவை முழுமை பெறுகின்றன.<ref>{{cite web| url=http://www.gefeg.com/edifact/d03a/s3/codes/cl1h.htm| title=Country sub-entity name code| publisher=GEFEG.FX}}</ref>
==Current codes==
|