குனூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 1:
''க்னூ (GNU)''' என்பது [[கட்டற்ற மென்பொருள்|கட்டற்ற மென்பொருட்களால்]] அமைந்த ஓர் [[இயங்குதளம்|இயங்குதளமாகும்]]. இவ்வியக்குதளமானதுஇவ்வியங்குதளமானது, [[க்னூ ஹேர்ட்]] [[கரு]], libraries, கருவிகள், compilers, [[செயலி]]கள் போன்றவற்றை கொண்டிருக்கிறது.
 
இப்பெயரின் அர்த்தம் '''G'''nu is '''N'''ot '''U'''nix என்பதாகும். இவ்வியங்குதளம் [[யுனிக்ஸ்]] இனை பெருமளவு ஒத்திருப்பதாலும், ஆனால் இதன் ஆணைமூலம் யுனிக்சினுடையதல்ல என்பதாலும் இப்பெயர் தெரிவு செய்யப்பட்டது
வரிசை 13:
க்னூ தன்னுடைய [[வரைகலை பயனர் இடைமுகப்பு]], எழுத்து உள்ளீடு போன்றவற்றின் அடிப்படையாக பிற செயற்றிட்டங்களின் தயாரிப்புகளான Xorg, TeX போன்றவற்றை பயன்படுத்துகிறது.
 
1983 இல் அறிவிக்கப்பட்டு ஆரம்ப்க்கப்பட்ட க்னூ இயங்குதளம் இன்னமும் வெளியிடப்படவில்லை. க்னூ இயங்குதளத்தின் உத்தியோகபூர்வ கருவான [[க்னூ ஹேர்ட்]] '''(GNU HURD)''' இன்னமும் முழுமையாக்க உருவாக்கப்படவில்லை. பெரும்பாலான க்னூ பயனர்கள் க்னூ ஹேர்ட் இற்கு பதிலாக இன்னொரு செயற்றிட்டத்தின் தயாரிப்பான [[லினக்ஸ் கரு]] வினை பயன்படுத்துகின்றனர். Xorg, TeX போன்ற மூன்றாந்தரப்பு பொதிகள் உத்தியோகபூர்வமாக க்னூ இயங்குதளத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தபோதும், மற்றுமொரு மூன்றாந்தரப்பு பொதியான லினக்ஸ் கரு உத்தியோகபூர்வமாக உள்ளடக்கப்படவில்லை.
 
லினக்ஸ் கருவினை உள்ளடக்கிய க்னூவின் பதிப்புகள் [[லினக்ஸ்]] என்றே அழைக்கப்படும் மரபும் தோன்றிவிட்டது. [[க்னூ திட்டம்|க்னூ திட்டமானது]] இப்பதிப்புக்களை [[க்னூ/லினக்ஸ்]] என்று அழைக்குமாறு மக்களை கோருகிறது.
 
[[பகுப்பு:கட்டற்ற மென்பொருள்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/குனூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது