எதிர்மன்னசிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+iw
வரிசை 16:
 
==மரணம்==
எதிர்மன்னசிங்கம் போத்துக்கீசரின் உதவியுடன் 25 வருடங்கள் யாழ்ப்பாணத்தை ஆண்டான். 1616 ஆம் ஆண்டில் இவன் நோய்வாய்ப்பட்டு மரணமானான். பட்டத்துக்கு உரிமையுள்ளவனாக இருந்த இவனது மகன் சிறுவனாக இருந்தான். உரிய வயது வரும்வரை அவனையும், நாட்டையும் பாதுகாக்கும் பொறுப்பைத் தனது மருமகனானமாமனான [[அரசகேசரி]]யிடம் அரசன் ஒப்படைத்திருந்தான். எனினும், அரசகேசரியைக் கொன்று இப்பொறுப்பைச் [[சங்கிலி குமாரன்]] எடுத்துக்கொண்டான்.
 
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/எதிர்மன்னசிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது