அரசகேசரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
 
==வாழ்க்கை குறிப்பு==
அரசகேசரி, யாழ்ப்பாணத்தை ஆண்ட [[பரராசசேகரச் சக்கரவர்த்தி]]யின் பேரனும் [[எதிர்மன்னசிங்கம்]] என்னும் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தை]] ஆட்சிபுரிந்த [[ஆரியச் சக்கரவர்த்திகள்|ஆரியச் சக்கரவர்த்தி]]யின் (1591-1615) மாமனும் ஆவார்.
பொன்பற்றியூர் பாண்டிமழவன் மரபு வழித் தோன்றிய அரசகேசரி [[பரராசசேகரச் சக்கரவர்த்தி]]யின் இரண்டாம் மனைவியாகிய வள்ளியம்மையின் மகளாகிய வேதவல்லியின் கணவராவார். வள்ளியம்மையும் பொன்பற்றியூர் பாண்டிமழவன் மரபு வழித் தோன்றலே. [[பரராசசேகரச் சக்கரவர்த்தி]]யின் மகனும் வேதவல்லியின் தமையனுமாகிய யாழக மன்னன் [[பெரியபிள்ளை]]யின் மகன்தான் [[எதிர்மன்னசிங்கம்]] ஆவான்.
எதிர்மன்னசிங்கனால் மரணப்படுக்கையிலே தன் மகன் வயதுக்கு வரும்வரை இராச்சிய பரிபாலனம் செய்யும்படி வேண்டப்பட்டவர் அரசகேசரி. எதிர்மன்னசிங்கனின் நியமனத்தைப் போர்த்துக்கேய தேசாதிபதி ஏற்குமுன் [[சங்கிலி_குமாரன்|சங்கிலி குமாரனாற்]] கொல்லப்பட்டவர். சங்கிலி குமாரனின் ஆட்சி 1615-1619.
 
==இலக்கியப் பங்களிப்பு==
[[தமிழ்]] மொழியிலும் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருதத்திலும்]] வல்லவர். [[காளிதாசர்|காளிதாசப்புலவர்]] [[வடமொழி]]யில் இயற்றிய [[இரகுவம்சம்]] என்னும் மகா காவியத்தை இவர் தமிழில் புராண நடையில் பாடி [[இரகு_வமிசம்|இரகு வமிசம்]] என்னும் பெயர் சூட்டினார். [[காரைதீவு]] [[கா.சிவசிதம்பர ஐயர்]] 1887 ம் ஆண்டிலே [[சென்னை|சென்னையில்]] பதிப்பித்து வெளியிட்ட தட்சிண புராணப் பதிப்பிலே அரசகேசரி இயற்றியதாகச் சிறப்புப் பாயிரமொன்றும் இடம்பெறுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/அரசகேசரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது