மீரா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நாள் இணைப்பு சரி,+பகுப்பு, Replaced: released = 1945 → released = 1945பகுப்பு:1945ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்
சிNo edit summary
வரிசை 38:
[[டில்லி]] பாதுஷாவின் சபையில் இருந்த தான்சேன், மான்சிங் என்ற இருவர் மீராவின் பாடல்களைக் கேட்க ஆவல் கொண்டு மாறு வேடம் பூண்டு வருகிறார்கள். இரவெல்லாம் கோயிலில் மெய்ம்மறந்து இருந்தபிறகு அவரகள் பாதுஷா அளித்த முத்துமாலையை மீராவிடம் தந்துவிட்டுக் கிளம்புகிறார்கள்.
 
[[படிமம்:Meera1.jpg|left|300pxX300px350px|thumb|மீரா திரைப்படக் காட்சி]]
காட்டிலிருந்து ராணா திரும்பி வந்ததும் விக்கிரமனும் தளபதி ஜயமல்லும் (''எம். ஜி. ராமச்சந்திரன்'') முத்துமாலையைக் காட்டி ராணாவுக்குத் தூபம் போடுகிறார்கள். "அது இனிமேல் கோயில் அல்ல. பீரங்கி வைத்து இடித்துத் தள்ளுங்கள்", என்று ராணா உத்தரவு இடுகிறான்.
 
"https://ta.wikipedia.org/wiki/மீரா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது